இந்த வாரம் மும்தாஜை வெளியேற்ற திட்டமா? நெட்டிசன்ஸ் டவுட்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜை இந்த வாரம் வெளியேற்ற பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜை இந்த வாரம் வெளியேற்ற பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜ் உடல் நலப்பிரச்சனைகளை காரணம் காட்டி டாஸ்க்குகளை செய்யாமல் சில சமயம் தவிர்க்கிறார்.
இது சக போட்டியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் மும்தாஜை டார்கெட் செய்வது போல் உள்ளது. இதனால் பிக்பாஸ் இந்த வாரம் மும்தாஜை வெளியேற்ற திட்டமிட்டுள்ளாரோ என நெட்டிசன்கள்க சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
|
அதற்காகதான் இந்த நாடகம்
ஆமாம்.. இந்த வாரம் மும்தாஜை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர்... அதற்காகதான் இந்த நாடகம்..
|
மும்தாஜ் சைன்
பிக்பாஸ் என்ன, ஸ்டிப்னஸ் இருக்குறதால காலைல எந்திரிக்க வேண்டாம்,இவர் நீச்சல் குளத்தில் குதித்தால் நோய் வரும்,அதனால் சைரன் அடித்தால் இவருக்கு விதிவிலக்கு.தனியாக இவருக்கு சமையல்.விதிவிலக்கு கொடுத்தா மும்தாஜ் அக்ரிமென்ட் சைன் பண்ணிச்சு.இந்த வாரம் செம
|
அழைத்திருக்க கூடாது
உடல் நலப்பிரச்சனைகளுடன் விளையாட யாருக்கும் உரிமையில்லை. மும்தாஜ குத்தி காட்டுறதுக்கு அவரை போட்டிக்கு அழைத்திருக்க கூடாது, எவிக்ட்டும் செய்ய கூடாது.
|
யார்ன்னு காட்டுறோம்
என்னயா இது... ஏற்றுக்கொள்ள முடியாது.. மும்தாஜ் யார் மும்தாஜ் ஃபென் யார் என்று காட்டுகிறோம்..
|
மும்தாஜ் மட்டும் ஸ்பெஷலா?
பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் செய்வது தவறு இல்லை, உள்ளே அனைவரும் ஒன்று தான் மும்தாஜ் மட்டும் ஸ்பெஷலா?
|
அவமதிக்காதீங்க
#BiggBossTamil2 இந்த ஞாயிறு ரிசெல்ட் ,தினமும் டல்லாக 5 நிமிடமே ஷோவில் தோன்றினாலும் தமிழச்சி என்பதால் ரித்விகா 50 லட்சம் மேல வோட்டு வாங்குவா! அடுத்து ஐஸ்வர்யா 40 லட்சம் வந்திடும்! விஜி மும்தாஜ் யாரு தப்பிப்பது சஸ்பென்ஸ்!
சும்மா வெட்டி சர்வே ரிசல்ட் போட்டு ஐஸை அவமானம் செய்யாதீங்க.
|
வச்சு செஞ்சிட்டு போங்க..
சீனியர் சிட்டிசன்களா மும்தாஜ் ஐஸ்வர்யா யாசிகாவை வச்சு செஞ்சிட்டு போங்க
|
பெரிய காமெடி
மும்தாஜ் இல்லாதப்ப மும்தாஜவிட ஐஸூ பெட்டர்னு எல்லார்கிட்டயும் பேசுதுக யாஷ்-ஐஸ்.
இதுகள தன்னோட க்ரூப்புன்னு நெனச்சு மும்தாஜ் அவங்களுக்கு முட்டுகுடுக்குறதுதான் பெரிய காமெடி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications