கம்பெனிக்கு போனா பாஸ் தொல்லை.. வீட்டுக்கு போனா #பிக்பாஸ் தொல்லை.. நெட்டிசன்ஸ் அலுப்பு!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி, பிக்பாஸ் 1 அளவுக்கு இதுவரை மக்களின் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் இடம்பெறும் சில சம்பவங்களும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..
|
பார்க்க சகிக்கல
வீட்டில் குழந்தைகள் #பிக் பாஸ்2 பார்க்கிறார்கள் என்று கூட அறியாதவர்களா இந்த எடிட்டிங் டீம்.
பாக்க சகிக்கல! #பிக்பாஸ்2 யை சின்னத்திரையில் தடை செய்யலாம்.
|
உருவத்தை வைத்துதான்
பொண்ணுங்ககிட்டயே போக தயங்கி நின்று கொஞ்சம் ஜாலியா அரட்டை அடிக்கும் சென்றாயன் ரூட் பிஹேவியராம். அப்போ இந்த ஷாரிக்கும் மஹத்தும் செய்வதை என்னவென்று சொல்வது. பிஹேவியர் ஜட்ஜ் பண்றது கூட உருவத்தையும், சமூகத்தில் நாம எந்த அடுக்கில் இருக்கிறோம் என்பதை வைத்துதான்.
|
பிளாப் ஆச்சு போல
பிக்பாஸ் 2 ப்ளாப் ஆச்சு போல
|
எலிகள் தொல்லை
பிக்பாஸ் வீட்டில் எலிகள் தொல்லை இருக்கிறது #மமதி #பிக்பாஸ்2
|
எங்கடா ஓவியா
ஜூலிகள் சூழ் பிக்பாஸ்-2. எங்கடா ஓவியா?
|
பிக்பாஸ் தொல்லை
கம்பெனிக்கு போனா
#பாஸ் தொல்லை
வீட்டுக்கு போனா
#பிக்பாஸ் தொல்லை
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications