ஹலோ பிக்பாஸ் இதுக்கு குறும்படம் போடுவீங்களா?
சொந்த அணிக்கு துரோகம் செய்யும் யாஷிகா, ஐஸ்வர்யா குறித்து குறும்படம் போட முடியுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: சொந்த அணிக்கு துரோகம் செய்யும் யாஷிகா, ஐஸ்வர்யா குறித்து குறும்படம் போட முடியுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மஹத் யாஷிகாவை காதலிக்கிறார். மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் ஓர் அணியாக உள்ளனர்.
மஹத்தின் நடவடிக்கை வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தங்கள் அணியினரை தோற்கடிக்க யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் எதிரணியை சேர்ந்த மஹத்துடன் கூட்டுசேர்ந்து முயற்சி செய்தனர். இதுகுறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
|
மஹத் செய்தது சரியா?
மும்தாஜ் செய்தது சரி என்றால் அப்போ மஹத் செய்தது சரியா?
|
தக்காளி தொக்கா
எஸ் ரிஸ்டார்ட் பண்ணது ரெண்டாவது வர்ஷேன் அதுல மஹத் நல்லா பண்ணிற்கார்னு அவன captain ஆக்கிட்டாங்க இப்ப BB சா தக்காளி தொக்கா
|
வெளியில் அனுப்புங்கப்பா
யாஷிகா, மஹத் & ஐஸ்வர்யாவ சீக்கிரம் வெளில அனுப்புங்கப்பா
|
மக்களுக்கு புரியும்
இந்த வாரம் மஹத் காப்பாற்றப்பட்டு கமலாலும், விஜய்டிவியும், தமிழ்நாட்டு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் என்ற உண்மை மக்களுக்கு புரியும், பொறுத்திருந்து பாருங்கள்... கமல் 100'/, போலி
|
குறும்படம் போட முடியுமா?
பிபி2 வில் , பாலாஜி சாப்பிட்டதற்கு குறும்படம் போட்ட நீங்கள், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா எதிரணி மஹத் உடன் சேர்ந்து தங்களது அணியினரை தோற்க வைக்க முயற்சி செய்தார்கள், இதற்கு குறும்படம் போட முடியுமா??
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications