நல்லமனம் பிள்ளைகுணம்.. சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்து.. சென்றாயன்
அப்பாவாகியுள்ள சென்றாயனுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: அப்பாவாகியுள்ள சென்றாயனுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் சென்றாயனின் மனைவி கயல்விழி தனது கணவரை காண பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரிடம் நீ அப்பாவாகிவிட்டாய் என்கிறார் கயல்விழி இதனைக் கேட்ட சென்றாயன் மனைவியை ஆரத்தழுவி துள்ளிக்குதிக்கிறார். அப்பாவான சென்றாயனுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
|
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சென்றாயன்
|
குழந்தை பாக்கியம்
காதல் எனும் பெயரில் காமத்திற்கு பிள்ளை பெற்று, காட்டாற்று வெள்ளத்தில் வீசி எறிந்து விட்டு செல்லும் கயவர்களே புரிந்து கொள்ளுங்கள், குழந்தை பாக்கியம், எப்பெரியது என்று...
|
மொமென்ட்
நைஸ் மொமென்ட்
|
தருணம்
வாழ்த்துகள் சென்றாயன் புரோ.. விலை மதிக்க முடியாத தருணம்..
|
உண்மையான உணர்வு
குழந்தை இல்லாதவங்களுக்குதான் அதோட வலி புரியும் நண்பா... இது உண்மையான உணர்வு..
|
சொல்பவர்கள் சொல்லட்டும்
இதையும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும்..ஆனால் சென்றாயன் உணர்வு மிக தூய்மையானது.அதன் வலி அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். இதை என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்களிடம் உணர்ந்தேன் அதே உணர்வை சென்றாயனின் மகிழ்ச்சியின் மூலமாக மறுபடியும் உணர்கிறேன்.. நன்றி விஜய் டிவி.
|
நல்ல செய்தி
நாளை - கயல்விழி விஜயம். சிவாஜி மாதிரி சிரிப்பும் அழுகையுமாக பின்னுகிறார் சென்றாயன். வெளியில் இருந்து நாம் கிண்டலடித்தாலும் இவையெல்லாம் ஏறத்தாழ உண்மையான உணர்வுகள். சென்றாயன் இதுவரை அறியாத ‘நல்ல செய்தி'யை கயல்விழி மேடம் இன்று தெரிவிப்பார் போலிருக்கிறது.
|
தெரிந்து கொள்ளுங்கள்
காமத்துக்கு பிள்ளையை பெற்று ரோட்டிலும்,குப்பைதொட்டிலிலும் தூக்கி எறிந்து விட்டு செல்லும் #மிருகங்களே
பிள்ளை வரம் ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் எப்படிப்பட்ட மகிழ்ச்சியையும்,சமூக அந்தஸ்தையும் கொடுக்கும் என்பதை #சென்றாயன் வெளிப்படுத்துக்கும் மகிழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
|
பிள்ளை குணம்
வாழ்த்துகள் சென்றாயன் நல்லமனம் பிள்ளைகுணம்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications