கடகத்துக்கு ஸ்டேட்டஸ் உயரும்.. ஜோதிடர் ஷெல்வி!
சென்னை: விஜய் டிவியில் புத்தாண்டு 2020 யை முன்னிட்டு பல ஜோதிடர்களையும் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடத்தினார்கள்.
தலைமை ஜோதிடராக ஷெல்வி அமர்ந்து ஒவ்வொரு ராசிக்கும் மார்க் தருகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்வி கேட்பவர்கள் விஜய் டிவியின் சீரியல் நட்சத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்.

கன்னி ராசி மணிமேகலை
விஜய் டிவியின் தொகுப்பாளினி மணிமேகலை கன்னி ராசியாம். இந்த வருடம் இவர்களுக்கு நல்ல வருடம் என்று ஜோதிடர்கள் கூறினார்கள். படிப்பை பாதியில் விட்டவர்கள் படிப்பை முடிக்கும் காலம் என்றும் கூறினார்கள். பெற்றோருடன் பிரிவில் இருப்பவர்கள் ஒன்று சேரும் காலம் இது என்று கூறியபோது மணிமேகலை உணர்ச்சி வசப்பட்டார்.

காதல் திருமணம்
உசேனை காதலித்து திருமண செய்துகொண்ட மணிமேகலை, பெற்றோர் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவர்களைப் பிரிந்து. பேச்சு வார்த்தை இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த வருடம் பெற்றோருடன் தாங்களாக பேசிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருந்ததாகவும், அதற்கேற்ப ராசி பலன் கூறி உள்ளதால் நெகிழ்ந்து போனதாகவும் கூறினார்.

ஸ்டேட்டஸ் உயரும்
கடக ராசிக்காரர்களுக்கு ஸ்டேட்டஸ் உயரும். செய்து வந்த வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி, விசிட்டிங் கார்ட் போடும் அளவுக்கு ஸ்டேட்டஸில் உயர்வார்கள். புது தொழில் தொடங்குவார்கள் என்று கூறினார். ஜோதிடர் ஷெல்வி 60 மார்க்குகள் வழங்கினார்.

கும்ப ராசி
மிமிக்ரி கலைஞர் மனோவின் ராசி கும்ப ராசியாம்... தான் பல கேள்விகள் கேட்க விரும்பியதாக கூறிய சமயத்தில் ஜோதிடர்கள். கும்ப ராசிக்கு பணம் குவியும் நேரம் என்றும், தூக்கம் குறையும் நேரம் என்றும் கூறினார்கள். ஜோதிடர் ஆலோசனை இல்லாமல் வீட்டில் அதை சரி செய்கிறேன், இதை செய்கிறேன் என்று வாஸ்து சரி செய்வதாக கை வைக்க கூடாது என்று கூறினார்கள்.
கும்பராசிக்கு ஜோதிடர் ஷெல்வி கொடுத்த மார்க் 70
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications