வாவ்.. நிலாவை அவங்க அம்மா பாத்துட்டாங்களே.. ஆனா, நிலாவுக்குத்தான் தெரியல!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா ராஜசேகர் பெத்த பொண்ணு இல்லை..வளர்த்த பொண்ணுதான்னு நிலாவுக்கு அவங்க வளர்ப்பு அம்மாவே சொல்லிடறாங்க.
இதுவரைக்கும் உன்னை அந்நியமா பார்த்து வளர்க்கலியேடி...பெத்த பொண்ணு மாதிரிதானே அவரும் நானும் வளர்த்தோம்...நான் சொல்றேன் நீ நீலாம்பரி வீட்டுக்குத்தான் மருமகளா போகணும்னு சொல்றாங்க.

நிலா கார்த்திக்கை காதலிக்கறா.. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போயிருது .அம்மாகிட்ட என் அம்மா யாரும்மான்னு கேட்க, உங்க அப்பாவோட தங்கச்சின்னு சொல்றாங்க.

கோயிலுக்கு போறா நிலா...நீலாம்பரி வீட்டில் வேலை செய்யும் ரேவதிதான் நிலா வளர்ப்பு அப்பாவின் தங்கை. தன் அண்ணன் உடம்பு நல்லானதுல கோயிலை சுத்தி மண்டிபோட்டு நேர்த்தி கடன் நிறைவேத்திட்டு இருக்காங்க.

அங்கே நிலா சாமி கும்பிட வந்திருக்கா..ஏற்கனவே ரேவதியை தெரியும்ன்றதால நிலாகிட்ட பேசிகிட்டு இருக்காங்க ரேவதி. நிலா சோகமா இருக்க என்னம்மான்னு கேட்க, என்னை வளர்த்தவங்கதான் அம்மாவும், அப்பாவும்.
ஆனா,என்னை அவங்க நல்லாத்தான் வளர்த்தாங்கன்னு சொல்றா..சரி அப்டீன்னா உன் அம்மா யாருன்னு சொன்னாங்களான்னு கேட்கறாங்க ரேவதி.அப்பாவோட தங்கச்சி பொண்ணாம் நான்னு நிலா சொல்ல,ரேவதிக்கு பகீர்னு ஆகுது.

ஆமா, நிலாவின் வளர்ப்பு அப்பா ராஜசேகர். ராஜசேகர் ரேவதியின் அண்ணன்.சோ..நிலாவின் அம்மா ரேவதிதானே...பகீர்னு ஆகாதா... அழறாங்க..நிலாவை ஆசையா பார்க்கறாங்க..
நிலா கிளம்பறா...நான்தான் உன் அம்மான்னு அவகிட்ட சொல்ல முடியாம தவிக்கறாங்க ரேவதி. நிலா பாவம் இவங்கதான் நம்ம அம்மான்னு தெரியாம திரும்பி பார்த்துட்டு போயிகிட்டே இருக்கா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications