ஆரம்பமே அபசகுனமா... பாருங்க நிலாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சு..
சென்னை: சன் டிவி சீரியல்களின் நேரமாற்றம், புது சீரியல் லாஞ்ச்னு ஏகத்துக்கும் பரபரப்புல இருக்கு சன் டிவி நிர்வாகத் தலைமை. இன்னிக்கு புதுசா ஒளிபரப்பான நிலா சீரியல் எப்படி இருக்கு?
நிலாவுக்கு அம்மா இல்ல, அப்பாவும் சித்தியும்தான்.. சித்திக்குப் பிறந்த தங்கச்சி. தங்கச்சி பொறந்த நாளுக்கு வீடே கோலாகலாமா இருக்கு. நிலா இந்த வீட்டு வேலைக்காரி, தன் பொண்ணு இந்த வீட்டு எஜமானின்னு சொல்றாங்க சித்தி.
இதெல்லாம் கண்டுகொள்ளாத நிலா, தனக்கு எக்ஸாம் ரிசல்ட் வருதுன்னு கோயிலுக்கு போறா. அங்கதான் நம்ம நீலாம்பரியை சந்திக்கறா. அதாவது கலக்கத்துல பூஜை கூடையை கீழே போட்டதில் நீலாம்பரி அறிமுகம் கிடைக்கிறது.

கீழே..
என்னம்மா பார்த்து வர வேணாமா, இப்படி கூடையை போட்டுட்டியே..என்ன உன் முகத்துல இவ்ளோ கலக்கம்... என்னாச்சுன்னு கேட்கறாங்க நீலாம்பரி. இன்னிக்கு ரிசல்ட் வருது.. மார்க் நல்ல ஸ்கோர் பண்ணனும் அதான் மேடம்னு சொல்றாங்க

சிதறாது
பதறாத காரியம் சிதறாதுன்னு உனக்கு தெரியாதா...நீ கோல்டு மெடல் வாங்குவேன்னு சொல்றாங்க..மேடம் எப்படி மேடம் சொல்றீங்கன்னு கேட்கறா நிலா. அப்போது கோயில் மணி அடிக்குது.

சொன்னா நடக்கும்
பார்த்தியா...நீலாம்பரி சொன்னா அது நடக்கும்னு சொல்றாங்க. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மேடம்னு சொல்லி காலைத் தொட்டு கும்பிடறா நிலா. இதுக்கு நடுவுல தங்கை பிறந்த நாள் விழாவுக்கு கேக் வாங்கிட்டு போகணும் நிலா.. அதனால வாங்கிட்டு டூவீலரில் போறா.

பொறாமை
சித்தி அங்கே, நிலாவை இன்னும் காணோம்.. வேணும்னே பன்றாளோ, அவளுக்கு பொறாமை... அவளுக்கு இப்படி பொறந்த நாள் கொண்டாடறது இல்லேன்னுன்னு சித்தி வசை பாட, அப்பா வாசலில் வந்து நின்று நிலா வருகிறாளான்னு பார்க்க, நிலா வண்டி மின் கம்பத்தில் மோதி, கீழே விழுறா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications