நிலா சீரியலிலே எபிசோடுக்கு எபிசோட் ட்விஸ்ட் வைக்கறாங்கப்பா!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் இன்றைய தேதிக்கு ரொம்ப நல்லாவே இருக்கு. இன்னும் பல விஷயங்களில் சஸ்பென்ஸ் நீடிப்பதால் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கு.
தன் மகன் சஞ்சய்க்கு நிலாவை கட்டி வச்சிடணும்னு, நிலா அம்மாகிட்ட பேசி நீலாம்பரி சம்மதம் வாங்கிடறாங்க.

நிலாவிடம் உன்னை சஞ்சய்க்கு பேசுவது போல பேசி காதலனுடன் சேர்த்து வைக்கறேன்னு நிலாவையும் நம்ப வைக்கறாங்க.
இந்த சமயத்துலதான் சஞ்சய் நிலாவை பாருக்கு அழைச்சுட்டு போயி பெரிய பிரச்சனை ஆகிறது.நிலாவை சஞ்சய்க்கு தர மாட்டேன்னு நிலாவின் அப்பா சொல்லிடறார்.
அடுத்து இன்னொரு யோசனைக்கு தயாராகி தம்பி அசோக்கை அழைச்சுட்டு நிலா வீட்டுக்கு போறாங்க. நிலா அப்பாகிட்ட ,என் தம்பிக்கு நிலாவை ரெண்டாம் தாரமா குடுங்கன்னு சொல்லி கேட்கறாங்க.

நிலா அப்பாவுக்கு கோவம் வந்துருது, சம்மதிக்க மறுக்கறார் .நீலாம்பரியின் தம்பிக்கும், தங்கைக்கும்கூட இது பிடிக்கவில்லை. நீலாம்பரி வீட்டு வேலைக்காரி நிலாவை தனியாக சந்தித்து, சஞ்சய்க்கு உங்க அப்பா பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாரில்லையா...

அதனால ,அவங்க தம்பிக்கு ரெண்டாம் தாரமா பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு சொல்ல, நிலா நம்பியதாகத் தெரியவில்லை..நீலாம்பரி மறுபடியும் தன்னை கார்த்திக்குடன் சேர்த்து வைக்க இப்படி டிராமா போடுவாங்கன்னு நினைக்கறாளோ என்னவோ..
நிச்சயமா இதை நிலாகிட்ட டிராமா மாதிரி பண்ணி,சஞ்சய்க்கு கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போடுவாங்க.நிலாதான் எனக்கு மருமகன்னு சபதம்போட்டு இருக்காங்களே...
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications