Nila Serial: நிலா காயுது.. ஸாரி.. ரொம்ப வேகமா ஓடுது.. அதுக்குள்ள 200வது எபிசோட்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கு. அதுக்குள்ளே 200 வது எபிசோட் கொண்டாட்டம். பாருங்களேன் காலம் மேகத்தினிடையே நிலா மாதிரியே வேகமா ஓடுது.
நிலா சீரியலின் 200 வது எபிசோட் கொண்டாட்டத்தை சன் டிவியின் முக நூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.
நிலாவுக்கும் நீலாம்பரிக்குமான போட்டிதான் கதையே. நீலாம்பரி அழகிய அம்மா என்று காண்பித்த வேளையில், இப்போது கதையின் படி அவங்களுக்கு கல்யாணமும் ஆகலை. குழந்தையும் பிறக்கலை.

இன்னும் இளமை
நடிகை சாதனா அந்த காலத்தில் படங்களில் நடித்தவர். இன்னும் உடலை ஸ்லிம்மாக வைத்து, முகத்திலும் இளமையைத் தக்க வைத்துக் கொண்டு ஏராளமான சீரியல்களில் நடித்து இருக்கார். இன்னமும் அப்படி நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார்.

தொகுப்பாளர் பவித்ரா
சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பவித்ரா நிலா சீரியலின் நிலாவாக நடிக்கிறார். சன் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியும் வருகிறார் நடிப்பு நிகழ்ச்சித் தொகுப்பு இரண்டுமே தனக்கு நன்றாக வரும் என்று இந்த சீரியல் மூலம் நிரூபித்து இருக்கார்..

கவிதா ரேவதி
நடிகை கவிதா இந்த சீரியலில் ரேவதியாக நடிச்சு இருக்கார். இவரும் ரொம்ப நாட்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இளமை மாறாத அதே தோற்றம்... நீண்ட தலைமுடி என்று அசத்தி வருகிறார்.

நிலா நீலாம்பரி
நீலாம்பரி இளமையான அழகிய அம்மாவாக அறிமுகப்படுத்தி இருந்தார்கள். அவரும் விதம் விதமான சேலையில் ரொம்ப சின்னப் பெண்ணாக இருந்தார். கதைப்படி இப்போது பார்த்தால் நீலாம்பரிக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை. பிள்ளை சஞ்சய் தத்துப் பிள்ளைதானாம். இந்த அக்கொண்டாட்ட எபிசோடில் கல்யாண பெண்ணாக காட்சி தருகிறார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications