Nila Serial: சீரியல்களில் முகங்களை பார்த்தும் ரசிக்கலாம்!
சென்னை: சன் டிவியின் மதிய நேர சீரியலாக ஒளிபரப்பாகி வரும் நிலா சீரியல் நிலாவும், நீலாம்பரியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருப்பது நன்றாக இருக்கிறது.
நீலாம்பரி இளமையான அம்மாவாக மாமியாராக அழகாக இருக்கிறார். இவரின் கோவம் அழகாக இருக்கிறது.இதனால், இவர் வில்லி என்று கூட நினைக்கத் தோன்றாமல் ரசிக்க வைக்கிறார்.
சீரியல்களில் இப்படி பெண்களை நடிக்க வைத்து வன்மத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.

ரசிக்க பார்க்க
ரசிக்க பார்க்க நிலா சீரியல் நன்றாக இருக்கிறது. இதில் நீலாம்பரி என்னதான் கெடுதல் செய்தாலும் அவர் அழகாக இருப்பதால் அவை மறைந்து போகின்றன. பெண்ணின் சாமர்த்தியத்தை மட்டுமே பார்க்கும் படியாக இவரின் அழகும் இளமையும் ஆளுமை செய்கிறது.

ஸ்ரீதரையே ஸ்ரீதராக
ஸ்ரீதரின் சொத்துக்களை பறிக்க ஸ்ரீதரையே நடிக்க வைப்பது, அவர்தான் ஸ்ரீதர் என்று அவருக்கு மட்டுமல்ல, நீலாம்பரிக்கும் தெரியாதது என்று கதை மர்மமாக சென்றாலும், ஸ்டார் காஸ்ட் இல்லாமல் போகிறவரை போகட்டும் என்பது போல கம்மி பட்ஜெட்டில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

பவித்ரா நிலாவாக
நிலாவாக சன் டிவியின் சன் மியூசிக் தொகுப்பாளினி பவித்ரா நடித்து இருக்கார். இவர்தான் இந்த சீரியலின் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு இவருக்கு முக்கியமான கதாபாத்திரம். இப்படி தொகுப்பாளினிகள் சீரியலில் நடிப்பது இப்போது அதிகமாகி இருக்கிறது.

தொகுப்பு நடிப்பு
சீரியலில் நடிப்பது, சன் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்று இரண்டையம் விட்டுக் கொடுக்காமல் செய்து வருகிறார் பவித்ரா. நிலாவாக இவரை பார்க்கவும் நன்றாக இருக்கிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளராக சன் சிங்கரில் பார்க்கவும் நன்றாக இருக்கிறது.
இப்படியான சீரியல்களில் முகங்களை பார்த்து ரசிக்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications