பாவம் நிலா ரேவதியை எடுத்தெறிஞ்சு பேசறாளே... அவங்கதானே பெத்த அம்மா!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் நாயகி நிலா காதலன் கார்த்திக்குடன் ஹைதராபாத் போனவ, புருஷனா அசோக் கையைப் பிடிச்சுக்கிட்டு நீலாம்பரி வீட்டுக்கு மருமகளா வர்றா.
நீலாம்பரிக்கு இன்ப அதிர்ச்சி... ரகசியத்தை மறைச்சு வச்சு பெண்ணை தூரத்தில் வச்சு அழகு பார்க்கும் ரேவதிக்கு கோவத்தில் அதிர்ச்சி.
நிலாவின் வளர்ப்பு அப்பா ராஜசேகருக்கு நம்ம நிலாவா இப்படின்னு நம்ப முடியாத அதிர்ச்சி.வளர்ப்பு அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி.

விருந்து வளர்ப்பு அம்மா
வளர்ப்பு அம்மா நிலாவையும் மாப்பிள்ளை அசோக்கையும் விருந்துக்கு கூப்பிடறாங்க.ரெண்டு பேரும் கிளம்பி போக, நிலா நகை எதுவும் இல்லாமல் கிளம்பறா. நீலாம்பரி வந்து நிலா இந்த நகைகள் எல்லாத்தையும் போட்டுகிட்டு போன்னு சொல்றாங்க.

நகையை நிலா போடும்போது
நிலா நகையை போட்டுக்கிட்டு இருக்கும்போது ரேவதி ஜூஸ் குடுக்க வந்தவங்க...நிலாவை திட்டறாங்க. உன்னை எவ்ளோ நல்ல பொண்ணுன்னு நினைச்சேன். பணக்கார குடும்பத்தை பார்த்ததும் இப்படி மனசு மாறிட்டியா?

கழுத்துல இருக்கும் தாலி
உன்னோட கழுத்துல இருக்கும் தாலி வேற ஒருத்தி கழுத்திலிருந்து புடுங்கிப் போட்டு இருக்கும் தாலி.. அது உனக்கு உறுத்தலையான்னு கேட்கறாங்க. இதோ பாருங்க நீங்க ரொம்ப எல்லை மீறி பேசறீங்கன்னு நிலா சொல்ல, உன்னைப் போயி என் வயித்துலன்னு சொல்லிட்டு அப்படியே நிறுத்திட்டு, மாத்தி பேசறாங்க.

அப்பப்போ தேவைகளை
பாருங்க நீங்க லிமிட் கிராஸ் பண்ணி போயிகிட்டு இருக்கீங்க...நீங்க இந்த வீட்டு வேலைக்காரி.. சாப்பாடு சமைக்கறது.. அப்பப்போ ஜூஸ் குடுக்கறதுதான் உங்க வேலை. இந்த அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்கன்னு சொல்றா.ரேவதி பாவம் அழுதுகிட்டு நிக்கறாங்க. பெத்த தாயாச்சே..மெல்லவும் முடியலை முழுங்கவும் முடியலை...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications