செவப்பு கலர்.. பப்பளிக்கும் நிவாஸினி.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: சீரியல்களில் வில்லியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் விதத்தில் நடிகைகள் போட்டி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மாதிரிதான் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் மீரா கேரக்டரில் வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கும் நிவாஸினி திவ்யா இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.
தற்போது இவரது போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களை சுண்டி இழுக்கின்றன புகைப்படங்களும், வீடியோவும்.

40க்கும் 20க்கும்
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலும் ஒன்று இந்த சீரியல் 40 வயது இளைஞருக்கும் 20 வயது பெண்ணிற்கும் நடக்கும் காதலை மையமாகக் கொண்டது .அதில் ஒருதலைக் காதலாக சூரிய பிரகாஷ் காதலிக்கும் மீரா கேரக்டரில் நடிக்கும் நிவாஸினியும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .

காதலோ காதல்
இவர் அந்த சீரியலில் சூரிய பிரகாஷின் ஆபீஸில் வேலை பார்த்தாலும் அவரை உருகி உருகி காதலித்து கொண்டு இருக்கிறார்.ஆனால் அது அவருக்கு கூட தெரியாத மாதிரி தான் இருந்து கொண்டே இருக்கிறாராம். இதே கதையை பல சீரியல்களில் பார்த்தாலும் இது நடிகர்களின் மாற்றத்தை வைத்து கலக்கலாக இருக்கிறது. சீரியல்களில் இவர்கள் அடித்துக்கொண்டு இருந்தாலும் ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் ஒரே குடும்பமாக தான் ஜாலியாக கொண்டாடி இருக்கிறார்கள் .

செம லூட்டி
இவர்கள் அனைவரும் அடிக்கடி எடுக்கும் போட்டோக்களையும் ஜாலியாக செய்யும் சேட்டைகளும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்கள். அதுபோல மொட்டைமாடியில் சிவப்பு நிற கோட்டு ,சிவப்பு நிற பேண்ட்யோடு செமையான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். எடுத்த போட்டோவை நாம மட்டும் பார்த்துகிட்டு இருந்தா நல்லா இருக்காது அதை இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் தட்டி விட்டு விடுவோம் என்று ன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டிருக்கிறார் .

புசுபுசுன்னு இருந்தாலும்
இவரை சீரியல்களில் வில்லியாக பார்த்து இருந்தாலும் புசுபுசுவென்று இருக்கும் இவருக்கு கமெண்ட் மழையே அவருடைய ரசிகர்கள் பொழிந்து வருகிறார்கள் .இவருடைய வீடியோக்களும் வேற லெவல் தான் இருக்கிறதாம். இந்த சீரியலில் இவருடன் கூட நடிக்கும் நடிகர்களுடன் இவர் போட்டிருக்கும் ஆட்டமும் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பண்ணி கொண்டு இருக்கிறார்கள் .அதிலும் சிலர் இந்த மாதிரி இன்னும் நிறைய வீடியோஸ் போடுங்கள் என்று கேட்டு வருகின்றார்கள்.

கொஞ்சி விளையாடல்
சீரியலில் அனுவை எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கும் இவர் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அனு கூட கொஞ்சி குலாவி போட்டோ எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் . அதை பார்த்ததும் சிலர் சீரியலில் இந்த பொண்ண நீ என்ன பாடு படுத்திவிட்டு இருக்கா ஆனா நிஜத்துல இவ்வளவுக்கு டீப்பா இருக்கீங்களா என்று கேட்டு வருகிறார்கள் .

ரசிகர்கள் ஹேப்பிதான்
ரசிகர்கள் பொதுவாகவே சினிமாக்கள் ஆக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகைகளை அந்த கேரக்டராகவே மனதில் கற்பனை செய்து விடுகிறார்கள். அந்த மாதிரிதான் இவரையும் மீராகவே ரசிகர்கள் ஏற்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இவர் சீரியல்களில் மட்டும் தான் வில்லத்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

சூப்பர் போட்டோஸ்
சீரியல் நேரம் போக மற்ற நேரங்களில் கலகலப்பாக ஜாலியாக தான் இருக்கிறார் .அதிலும் இவர் செட்டில் அனைவரையும் கலாச்சி யாரையும் சும்மாவே இருக்க விட மாட்டாராம் .இவர் இல்லாட்டி அந்த இடமே அமைதியாக மாறிவிடுமாம் அந்த அளவிற்கு இவர் தான் அங்கு எல்லாருக்கும் என்டர்டைன்மென்ட். எப்படியோ நிவாஸினிக்கும் ரசிகர்கள் தங்களது மனதில் பெரிய இடமே கொடுத்து வைத்துள்ளனர்.. திவ்யா ஹேப்பிதான் அண்ணாச்சி!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications