க்யூட்டி தலைவி.. இதை விட "அது"தான் சூப்பரா இருக்கு.. குளிரும் நிவிஷா!
சென்னை: வெளியில் புயல் ஒரு கலக்கு கலக்குகிறது.. இன்ஸ்டாகிராமிலோ நிவிஷா புயல் மையம் கொண்டு ரசிகர்களை அலைக்கழித்து வருகிறது.
நிவிஷாவுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் எப்போதுமே இன்ஸ்டாகிராமில் குந்தவைத்துக் கொண்டுள்ளது . அவர் படம் போடப் போட சூடாக கமெண்ட் போட்டவண்ணம் உள்ளனர் இந்த ரசிகர்கள்.
மேக்கப்பும், நிவிஷாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று கூட சொல்லலாம் .அந்த அளவுக்கு நிவிஷாவை விடாமல் ஒட்டியபடியே இருக்கும் இந்த மேக்கப்பும்.

கலக்கல் நிவிஷா
நிவிஷாவின் போட்டோஷூட் தனி ரகமாகத்தான் உள்ளது .பெரும்பாலும் சேலை பிளவுஸில்தான் பிரமாதப்படுத்துகிறார் .அதுவும் அவர் சேலை கட்டும் ஸ்டைலே தனிரகமாகத்தான் இருக்கு . அதை விட அவர் போடும் பிளவுஸ் ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு .அவர் போடும் ஒவ்வொரு விதமான பிளவுஸுக்கும் ரசித்து ரசித்து கமெண்ட் விடுகின்றனர்.

செம போஸ்
இப்பக் கூட பாருங்க, மொட்டைமாடியில் வைத்து சூப்பராக ஷூட் செய்துள்ளார் .மஞ்சள் சேலையில் வித்தியாசமான பிளவுஸ் ஸ்டைலில் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளார் .அப்படி ஒரு கவர்ச்சிகரம் மற்றும் மங்களகரம் இரண்டும் கலந்து விளையாடுகிறது .ரசிகர்கள் சும்மாவே கலக்குவார்கள்.. இப்படி போஸ் கொடுத்தால் சும்மா இருப்பார்களா .புகுந்து விளையாடுகிறார்கள்.

மஞ்சள் நிற அழகே
அவர் போட்டுள்ள மஞ்சள் நிற சேலையில் மிளிரும் அழகை வைத்து ரசிகர்கள் கமெண்ட் கலக்கலாக போடுகின்றனர் .ஒருவர் சொல்கிறார் க்யூட்டி தலைவியாம் நிவிஷா. ஹார்ட்டின் வேறு விட்டுள்ளார். இன்னொருவருக்கு ஸ்டில்ஸ், போஸ்ட்டை விட ஸ்டிரக்ச்சர்தான் செம தூள் என்று சொல்லி தனது ஜொள்ளை ஓட விட்டுள்ளார்

க்யூட் ஏஞ்செல்
ஒருத்தர் ஆசம் பேபி என்று சிலாகித்துள்ளார். இன்னொருவர் இதயங்களைப் பறக்க விட்டுள்ளார் . இன்னொருத்தர் உதட்டு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் .ஒருவர் க்யூட் ஏஞ்செல் என்று சந்தோஷப்பட்டுள்ளார். கமெண்ட்டுகளுக்குக் குறைவே இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளது ஆறு போல.. ஜொள்ளும், சிரிப்பும், மகிழ்ச்சியும் கலந்து.

பேக் போஸ்தானா
ஒருத்தருக்கு குசும்பைப் பாருங்களேன்.. இதெல்லாம் பார்க்க ரெண்டு கண்ணு போதாதாம்.. அவ்வளவு இழுத்து விட்டிருக்காங்க போல இவரது கண்களில். இன்னொருத்துருக்கு வந்த சந்தேகம் இது.. அது என்ன எப்பப் பார்த்தாலும் பேக் போஸே கொடுக்கறீங்கன்னு.. இவர் முன்னாடி பார்க்கவே இல்லை போலும்.. பார்த்திருந்தா திணறித்தான் போயிருப்பார்.

பிரமாண்டம்தான்
பின்னழகு ராணியே என்று ஒருவர் நிவிஷாவின் பின்னாடி பார்த்து பிரமித்துப் போய் கூறியுள்ளார். அவருக்குள் ஏகப்பட்ட பிரளயம் ஏற்பட்டிருக்கும் போல .செம ஹாட் என்று ஒருவர் நிவிஷாவைப் பார்த்து வியந்துள்ளார் .அவ்வளவு சூடாக எதைப் பார்த்து சொல்கிறார் என்று தெரியவில்லை . அங்க புயல் வந்து பன் பண்ணிட்டிருக்கு.. நீ டிக்கியே காட்டி போஸ் கொடுத்துட்டு இருக்கியான்னு ஒருவர் செல்லமாக சண்டை போட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications