சுவத்து மேல உட்காராதீங்க நிவிஷா.. சூடேறப் போகுது.. சொக்குதே!
சென்னை: நிவிஷா குறித்த பேச்சே அடிபடலையேன்னு ரசிகர்கள்கவலைப்பட்டா அவரோட ஹாட் போட்டோஸ் அனல் பறக்குதுங்க டிவிட்டரில்.
சும்மா சொல்லக் கூடாதூங்க, வர வர நிவிஷாவின் அழகு பல்கிப் பெருகிட்டே போகுதுங்க .அப்படி ஒரு அழகுக் குவியலாக மாறி வருகிறார் நிவிஷா.
இப்பக் கூட பாருங்க, ஒரு சூப்பர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்கள் மனதில் அனலைமூட்டியுள்ளாருங்க நம்ம நிவிஷா.

வில்லத்தனம்
எல்லோருக்கும் ஹீரோயினா நடிக்கணும் ஆசை வந்தா நிவிஷா மட்டும் வில்லியா நடிக்க துடிப்பார் .அதுதான் அவரோட ஸ்பெஷலே.. வில்லத்தனம் செய்வதில் அப்படி ஒரு ஆசை அம்மணிக்கு .ஹீரோயினை விட வில்லிக்குத்தான் செம கெட்டப் கிடைக்கும், விதம் விதமான காஸ்ட்யூமில் அசத்தலாம் என்பது நிவிஷாவின் வாதமாகும்.

நிவிஷாவின் ஆசை
அப்டித்தான் அவரும் நடிக்க ஆசைப்படுகிறார் .அவருக்கு வரும் வாய்ப்புகளும் கூட பார்த்தீங்கனானா அப்படித்தாங்க வருது. அதைத்தான் அவரும் ஆசைப்பட்டு நடிக்கிறார் .இப்போது அவர் சோசியல் மீடியாவிலும் கூட அதாங்க இன்ஸ்டாகிராமிலும் கூட ரொம்ப பிசியாக போட்டோஸ் போஸ்ட் போட்டு கலக்கி வருகிறார். அதில் ஒறு குறையும் அவர் வைப்பதில்லை.

குபீர் கவர்ச்சி
குடும்பக் குத்துவிளக்காக ஒரு போட்டோ போட்டால், படு கிளாமராக பத்து போட்டோஸ் போட்டு ரசிகர்களை எங்கேயும் நகர விடாமல் தன் பக்கமே இழுத்து வைத்துக் கொள்வதில் இவர் கில்லாடி .சமீபத்தில் இவர் போட்ட அத்தனை போட்டோஸ்களும் வைரலாகி விட்டன .எல்லாமே வேற லெவல் போட்டோஸ்தான். உத்துப் பார்த்து உத்துப் பார்த்து ரசிகர்களும் ஜொள்ளு வடிக்கின்றனர்.

செம கலக்கல்
இப்ப ஒரு போட்டோஸ் போட்டிருக்காருங்க நிவிஷா .சும்மா சொல்லக் கூடாது அனல் பறக்குதாம் ரசிகர்கள் மனதில் அதைப் பார்த்துப் பார்த்து .காவி கலர் பேன்ட் போட்டு மேலே வெள்ளைக் கலர் டாப்பில், டாப் கிளாஸில் இருக்கிறார் நிவிஷா .அதுவும் சுவரில் தவ்வி ஏறி ஜம்முன்னு உட்கார்ந்திருக்கிறார். அவர் கொடுத்த அழுத்தத்தில் சுவரே சூடேறிப் போயிருக்குமாம் . ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

மேக்கப் மீது மோகம்
நிவிஷாவிடம் மேக்கப் ஆசை அதிகம் உண்டு. தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் அப்படி ஒரு ஆசை அவருக்கு .அதுதான் அவரது பலமும் கூட . மேக்கப் இல்லாத நிவிஷாவை விட மேக்கப்போடு காட்டும் நிவிஷா மீது தான் ரசிகர்களுக்கும் தனி ஆசை உண்டு .இருக்கிறது அள்ளி முடிகிறேன் உங்களுக்கென்ன எரியிது என்ற ரகம்தான் நிவிஷா. டோன்ட் கேர் என்று சொல்லிட்டு போயிட்டே இருப்பார்.

விழுந்து விழுந்து ரசிக்கும் கூட்டம்
நிவிஷா எதைப் போட்டாலும் விழுந்து விழுந்துர சிக்கும் ரசிகர் கூட்டம் இருப்பது அவர் செய்த பாக்கியம்தான் .இப்படித்தான் சமீபத்தில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ போட்டார். விழுந்து விழுந்து ரசித்தனர். எவ்வளவு பெருசு ன்று ஒரு ரசிகர் கூட கிண்டலடித்திருந்தார், ஆனால் ஜாலியாகத்தான். அதை நிவிஷா பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தனக்கான பாராட்டாகவே அவர் எப்போதுமே கருதுவார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications