மொத்த அழகையும்.. அங்கே கொண்டு போய் வச்சாங்க பாருங்க.. செம நிவிஷா!
சென்னை: முன்னழகில் மட்டுமல்ல பின்னழகிலும் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பது போல காட்டிக் கொள்வது நிவிஷாவின் ஸ்டைல் ஆகும்.
ரசிகர்களுக்கு தன்னுடைய அழகை காட்டி இப்படியெல்லாமா கலக்க முடியும் என பல பேருக்கு வயித்தெரிச்சல் ஏற்படுத்தியிருக்கும் நிவிஷாவின் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது.
அதுவும் வளைந்து நெளிந்து பார்க்கும் பார்வையிலேயே பலருக்கு சூடு ஏறுகிறதுதாம். நிவிஷா பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது போட்டோஷூட்டில் பிஸியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் .

மாடர்ன் நிவிஷா
பலபேர் மாடர்ன் உடையில் தான் ரசிகர்களை கவர முடியும் என அரைகுறை ஆடையோடு அங்கங்கு இழுத்து விட்டபடி கண்டமேனிக்கு கன்னாபின்னாவென போஸ் கொடுத்து வருகின்றனர் . ஆனால் அவர்களை எல்லாம் ஓரம் கட்டுகின்ற அளவில் இவர் புடவை கட்டி வந்த மயிலாக ஒய்யாரமாய் முன்னழகு பின்னழகு என வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய்படுத்தி இருக்கிறார்.

சத்யாவின் உறவுப் பெண்
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலமாக நடிப்புக்கு காலடி எடுத்து வைத்திருந்தாலும் முதலில் அனைவரின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்துவிட்டார். இந்த சீரியலில் இவர் கல்லூரி பெண்ணாக களமிறங்கி இருந்தாலும் சத்யாவின் உறவுக்கார பெண்ணாகவும் நடித்திருந்ததால் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் நன்றாக ரீச் ஆகி இருந்தது .

கிராமத்துப் பெண்
ஆனால் முதல் சீரியலில் கிராமத்து உடையிலும் கிராமத்துப் பெண்ணாக நடித்து இருந்தாலும் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்பு வந்தது எல்லாமே நெகட்டிவ் ரோல் தான் .ஆனாலும் பாசிட்டிவ் கேரக்டரை விடவும் நெகட்டிவ் ரோலில் நன்றாகவே கலக்கியிருக்கிறார். தன்னுடைய உடல் அமைப்புக்கும் உயரத்திற்கும் நெகட்டிவ் கேரக்டர் நன்றாகவே செட் ஆகிறது .

போரடிக்கிறது
அதுவும் பாசிட்டிவ் கேரக்டரில் அழுது கொண்டே இருப்பது ரொம்பவே போரடிக்கிறது அதுவே வில்லத்தனத்தை செய்யும் நெகட்டிவ் கேரக்டர் என்றால் விதவிதமாக மேக்கப் போட்டுக்கொண்டு அடுத்தவர்களை பாடாய் படுத்தலாம் என இவர் நெகட்டிவ் கேரக்டரில் ஓகே சொல்லி ஈரமான ரோஜாவே சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் கலக்கியிருப்பார்.

மேக்கப் ஆர்வம்
அதுவுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வம் தந்த வீடு என பல சீரியல்களிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். இவருக்கு நடிப்பில் மட்டுமல்லாமல் விதவிதமாக மேக்கப் போடுவதிலும் அதிகமாக ஆர்வம் கொண்டிருக்கிறார். அதனால்தன் இவர் சிறு வயதிலிருந்தே வீட்டில் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் மேக்கப் போட்டுக்கொண்டு லிப்ஸ்டிக்கை உதட்டில் கண்டமேனிக்கு போட்டு விட்டு வீட்டில் அடிக்கடி அடி வாங்கி இருக்கிறாராம்.

புடவையில் கலக்கல்
ஆனாலும் இவருக்கு மேக்கப் போடுவது மட்டுமல்ல அடுத்தவர்கள் போடுவதையும் அருகிலிருந்து கண் இமைக்காமல் பார்த்து ரசிப்பது இவருக்கு கொள்ளை இன்பமாம் .இப்ப வரைக்கும் அப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதால் தான் தற்போது புடவை கட்டிக்கொண்டு புடவைக்கு ஏற்ப மேக்கப்பிலும் தக தகவென ஜொலித்தப்படி பார்ப்பவர்களின் கண்களுக்கு தேவதையாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.

எடுப்பு
ஊதா கலர் புடவையில் இடுப்பு மடிப்பை காட்டியபடி முன்னழகும் பின்னழகும் என விதவிதமாக மரக்கிளையை பிடித்து தொங்கி பார்த்து பார்த்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் இந்த மாதிரி களமிறங்கி இருக்கிறது பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறது என ரசித்து ரசித்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications