மூச்சு முட்ட வைக்கும் அழகை.. இறுக்கி கட்டி பட்டாம்பூச்சியாக பறக்கும் நிவிஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிவிஷாவுக்கு ரொம்பப் பெரிய மனசுதான்.. ரசிகர்களின் ஏகோபித்த கருத்து இது.. அந்த பரந்து விரிந்த மனசை அவ்வப்போது ரசிகர்களுக்கு வெளிக்காட்டித் தரிசனம் தர தவறுவதில்லை நிவிஷா.

இப்போதும் கூட தனது அழகை வெளிக்காட்டியபடி ஒரு பட்டாசம்பூச்சி போல காட்சி தந்து போட்டோ போட்டுள்ளார் நிவிஷா.

முன்னழகை எடுப்பாய் தெரியும் படி இறுக்கமான உடை அணிந்தாலும் பின்னழகில் தாராளம் காட்டியபடி சூம் பண்ணாமலே முழுசாய் தெரியும் வகையில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சி தான் என வட்டமிட்டு காட்டுகிறார் நிவிஷா.

தேவதை மகள்

தேவதை மகள்

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் தற்போது அதற்குப் பிறகு பல சீரியல்களில் அவரது கேரக்டருக்கு சம்பந்தமே இல்லாத நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தார் .தொடர்ந்து நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்ததால் இவருக்கு மனதிலே பெரிய குழப்பம் ஏற்பட்டு விட்டதாம் .

பிடிக்கலையே

பிடிக்கலையே

தன்னுடைய கேரக்டருக்கு சம்பந்தமில்லாத கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தது பிடிக்காததால் சீரியலில் இருந்து விலகி இரண்டு வருடமாக புது வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேண்டுமென காத்திருப்பது போல் நான் இனி நடித்தால் கதாநாயகியாக தான் நடிப்பேன் என காத்துக் கொண்டிருக்கிறார்.

காந்தமென இழுக்கும் கண்

காந்தமென இழுக்கும் கண்

ஆனால் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு எல்லாமே இவரின் உயரத்திற்கும் மிரட்டலான கண் பார்வையாலேயே வில்லத்தனத்தை செய்யும் திறமைக்கும் இவரை எல்லா டைரக்டர்களும் நெகட்டிவ் ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வருகின்றனர் .ஆனால் அதனை மறுத்து வீட்டிலேயே இருந்தாலும் பரவாயில்லை இனி அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து காத்துக்கொண்டிருக்கிறார்.

மாடலிங்கில் ஆர்வம்

மாடலிங்கில் ஆர்வம்

ஆனால் வீட்டில் இருக்கும் நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் தொடர்ந்து மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார். புதுப் ப்ராடக்ட்களுக்கு மாடலிங் செய்தாலும் இன்ஸ்டாகிராமில் அந்த மாடலிங்க் போட்டோக்களை அப்லோட் பண்ணி ரசிகர்களை பரவசப் படுத்தி வருகிறார். எப்போதுமே ஒரு நடிகை ஆக்டிவ் ஆக இருந்தால் தான் அவர் பீல்டில் இருக்கிறார் என அனைவருமே தெரிந்து கொள்ள முடியும்.

இன்ஸ்டாவில் ஆக்டிவ்

இன்ஸ்டாவில் ஆக்டிவ்

அது போல இவர் சீரியலை விட்டு விலகி இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களிடம் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார் .அதனால்தான் அவருடைய ரசிகர்கள் புது சீரியலில் எப்போது வருவீர்கள் என கேட்டு வருகின்றனர் .ஆனாலும் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பது பிடிக்கவில்லையாம். அதனால்தான் எனக்கு சீரியல் மட்டுமே போதும் என இருந்து வருகிறார்.

பாதியில் வந்த லாக்டவுன்

பாதியில் வந்த லாக்டவுன்

கடந்த வருடத்தில் புதியதாக ஒரு சீரியலில் கதாநாயகியாகப் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆனதும் லாக்டோன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது .ஆனால் நிலைமை கொஞ்சம் சரியாகி மீண்டும் அந்த சீரியலை ஆரம்பிக்கலாம் என்று இருந்த நேரத்தில் இரண்டாவது லாக் டவுன் வந்துவிட்டதால் இவருடைய சீரியல் கதாநாயகி கனவு வெயிட்டிங்கில் இருந்து வருகிறது .

காத்திருக்கிறார்

காத்திருக்கிறார்

ஆனாலும் சிறிதும் மனம் தளராமல் அதற்காக காத்திருக்கிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு தற்போதுதான் இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி லைவில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில் பலரும் எங்களுடைய கமெண்டுக்கு பதில் அளிக்கவில்லை என செல்லமாக கோபப்பட்டு வருவதாகவும் அதற்கு எனக்கு நேரம் கிடைக்காததால் தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

ஆனாலும் தன் மீது கோபம் கொள்ளும் ரசிகர்களுக்கு சிரிப்பாலே சிலிர்க்க வைத்து வருகிறார். இதுவும் தற்போது சிவப்பு கலர் கவுனில் சிலிர்க்கவைக்கும் அழகை காட்டி ரசிகர்களின் மனதை சில்லி சில்லியாக உடைத்திருக்கிறார் .அதுவும் பின்னழகில் முழுவதும் முதுகை காட்டியபடி கேஷுவலாக இவர் கொடுத்த போஸ்க்கு அது என்ன எப்போதுமே உங்களுக்கு பேக் போஸ் தான் பிடிக்குமா என ரசிகர்கள் கேட்கிறார்கள்.

அது வேற

அது வேற

அவர்கள் கேட்கும் கேள்விக்கு அது பின்னாடி இருக்கும் டிரஸின் அழகை காட்டுவதற்காகத்தான். எனக்காக அந்த டிரஸ்சை வடிவமைத்தவர் பார்த்து பார்த்து வேலை செய்திருக்கிறார் .அதனை நீங்கள் பார்ப்பதற்காக தான் இப்படி என பதில் கூறியிருக்கிறார் .ஆனாலும் அவருடைய பரந்த முதுகில் சிறிய மச்சத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கிப் போய் கமெண்ட் களால் வர்ணித்து வருகின்றனர் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+