அம்மாடி என்ன வளைவு... ரசிகர்களை கண்ணெடுக்காமல் ரசிக்க வைத்த நிவிஷா!
சென்னை: இன்ஸ்டாகிராமில் நிவிஷா என்னும் பெயரைக் கேட்டாலே ரசிகர்கள் துள்ளி எழுந்துவிடும் அளவிற்கு புத்துணர்ச்சியை கூட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறது அவரது போட்டோக்கள்.
நிவிஷாவின் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இவருடைய போட்டோக்களை பார்த்து பல நெட்டிசன்கள் ரசிகர்களும் எக்குத்தப்பாக ரசித்து வருகிறார்கள்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு இரண்டு முகங்கள் இருக்கும். அதே போல தான் இவரும் சீரியலில் வில்லியாகவும் நிஜத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெய்வமகள் சீரியல்
இவர் முதன்முதலில் அறிமுகமான தெய்வமகள் சீரியலில் காலேஜ் பெண்ணாக கலக்கியிருப்பார். அதன்பிறகு ஓவியா , ஈரமான ரோஜாவே சீரியல் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு எப்பவுமே ஹீரோனாக நடிப்பதை விடவும் வில்லியாக நடிப்பது தான் ரொம்ப பிடிக்குமாம். அதில் தான் தன்னுடைய முழு திறமையும் காட்ட முடியும்.

வில்லி ஓகே
ஹீரோயினாக ஆக இருந்தால் அழுது கொண்டுதான் இருக்கவேண்டும். ஆனால் வில்லியாக இருந்தால் அடுத்தவரை அழவைத்து ரசிக்கலாம். மேலும் விதவிதமாக மேக்கப்பும் போட்டுக்கலாம். வில்லத்தனத்தை காட்டும் போது கூட மேக்கப்போடு இருக்கலாம் என்றுதான் இவர் ரசித்து ரசித்து வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். சும்மாவே இவருக்கு எப்பவும் மேக்கப்பில் இருப்பது என்றால் ரொம்பவே பிடித்ததாம்.

மேக்கப்னா உசுரு
அதனால்தான் அடிக்கடி கண்ணாடி முன்னாடி நின்று மேக்கப் போட்டு தன் அழகை தான் மட்டும் பார்த்து நிறுத்தி விடக்கூடாது என்பதால் தான் அதை அப்படியே புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இந்தா வச்சுக்கோ என்று வீசி வருகிறார். இவருடைய போட்டோக்களை பார்த்து பல ரசிகர்களும் உச்சுக்கொட்டி சூம் பண்ணாமலே எல்லாமே பெருசா தெரிகிறது என்று டபுள் மீனிங்கில் பேசினாலும் இவருடைய அழகுக்கு ஆராதனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சேலையில் கலக்கல் போஸ்
அதனால் தான் என்னவோ இவரும் சீரியலில் இருந்து விலகப் போவதாக திடீரென்று ஒரு அறிவிப்பையும் போட்டிருந்தார். ஆனால் இப்ப கொஞ்ச நாளாகவே கவர்ச்சி போட்டோக்களை ரசிகர்களின் மனதை அறிந்து அவர்களுக்கு பிடித்த மாதிரியே எல்லாம் போஸ்ட் போட்டு வருகிறார். அதுவும் சேலை கட்டிக் கொண்டும் விதவிதமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு எடுப்பாக இடுப்பையும் முதுகையும் காட்டி ரசிகர்களை உருக வைத்திருக்கிறார் .

இவர் ஒரு தனி ரகம்
எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் இவர் தனி ரகம் என்று இவருடைய ரசிகர்கள் இவரை உசுப்பேத்தி வருகிறார்கள். பொதுவாகவே மனிதர்களுக்கு புகழ்ச்சி பிடிக்காதவர்கள் கிடையாது. அந்த மாதிரி இவரை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் இந்த ரூட்டு தான் நமக்கு சிறந்தது என்று இவரும் மனதில் எண்ணிவிட்டார் போல அதனால்தான் அந்த மாதிரியே போஸ்ட் போட்டு கொண்டிருக்கிறார்.

நல்லா பாத்துக்கங்க
அதுவும் கொஞ்ச நாளாக இவர் இதுதான் முன்னழகு பார்த்துக்கோங்க. இதுதான் பின்னழகு என்று அழகுகள் அப்பட்டமாக தெரியும் அளவிற்கு களம் இறங்கி இருக்கிறார். தற்போது இவர் பட்டு சேலையில் சிட்டாக பின்னழகை காட்டி அதில் இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு கலக்கலாக போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் போட்டோஸ் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications