பின்னழகை சூம் பண்ணி காட்டினா ... பாக்குறவங்க கண்ணு என்னாவது.. நிவிஷா தனி ரகம்தான்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் எத்தனை ரகம் இருந்தாலும் நிவிஷா தனிரகம் என்று ரசிகர்கள் கண்களுக்கு குளிர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் பண்ணி வருகிறார்.
இவருடைய போட்டோஸ்கள் தான் இப்போது வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மூலமாக பலரும் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து இருந்தாலும் நிவிஷாவுக்கு ரசிகர்களிடம் எப்பவுமே தனி இடம் தான் பிடித்து வைத்திருக்கிறாராம்.
அவருடைய போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் ரொம்பவே குஷி ஆகி விடுகிறார்களாம். கொஞ்ச நாளாகவே அனைவரும் போட்டி போட்டு கொண்டு போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கும் போது இவரும் இதெல்லாம் எனக்கு அசால்ட்டு என்று விதவிதமாக போட்டோக்களாக எடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார்.

ஜிவ்வுன்னு ஜில்லுன்னு
ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம். இடுப்பை காட்டி பிரபலமான ரம்யா பாண்டியன் முதல் 4 மணிக்கு போஸ்ட் போட்டு ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ஷிவானி வரைக்கும் பலரும் இந்த இன்ஸ்டாகிராமில் இருந்துதான் பிரபலமாய் இருக்கிறார்கள்.

எடுப்பான இடுப்பழகு
தற்போது இதில் போட்டி அதிகமாக இருந்தாலும் எனக்கு எப்பவுமே தனி ரகமான தான் நான் இருப்பேன் என்று தவறாமல் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கும் நிவிஷாவின் போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட்டுகளாக கொட்டி வருகிறார்கள் . இந்த இன்ஸ்டாகிராமில் இருந்த ஷிவானியும் ரம்யா பாண்டியனும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டதால் இவருக்கு மவுசு அதிகமாகவே கூடியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நல்லா மெலிஞ்சாச்சு
அந்த மாதிரி தான் இவர் போஸ்ட் போட்டு ஒரு மணி நேரத்திற்குள் கமெண்ட்கள் மலைபோல குவிந்து வருகிறது. இந்த லாக் டவுனுக்கு முன்பு புசுபுசுவென்று இருந்த இவர் அதற்குப் பிறகு ஸ்லிம்மாகி சிக்குனு வந்திருந்தார். ஆனால் மீண்டும் இப்போது கொஞ்சம் புசுபுசுவென்று ஆகிவிட்டார் என்று இவருடைய ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இவருடைய போட்டோக்களில் இவர் எப்பவுமே கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக தான் இருக்கும்.

அழகு கூடியிருக்கே
அந்த மாதிரி தான் இப்போது இவர் எடுத்திருக்கும் போட்டோஷூட்டில் இருக்கிறது. சீரியல்களில் வில்லியாக இருந்தாலும் இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பெரியதாக வைத்திருக்கிறார். தற்போது நடத்தியிருக்கும் போட்டோஷுட்டில் கருப்பு கலர் சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய கலக்கலான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தி வருகிறார். அதிலேயும் இவர் தன்னுடைய பின்னழகு தெரியும்படி சூடான ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.

ரசிகர்களுக்கு செம ஹேப்பிதான்
இந்த போட்டோவை பார்த்து பல ரசிகர்கள் விதவிதமாக ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அதுவும் இவர் முழு முதுகையும் தெரியும் அளவிற்கு போட்டிருக்கும் பிளவுசை பார்த்தும் சிலர் கலாய்த்து வருகிறார்கள். இதுதான் ஜன்னல் வைத்த ஜாக்கெட் வாழை இலை போல வளவளன்னு இருக்கிறது என்று விதவிதமாக ரசித்து வருகிறார்கள். ரசிகர்களுக்கு மட்டுமல்ல நெட்டிசன்களுக்கும் சொல்லவா வேண்டும்.

சேலையில் செம
இவரைப் பற்றி மாடல் உடைகளை விடவும் சேலைகளில் நன்றாகவே எல்லாத்தையும் காட்டுகிறீர்கள் என்று கலாய்த்து வருகிறார்கள். இவர் சீரியலில் வில்லியாக கலக்கி கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் கில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியல்களில் இவரைப் பார்த்து கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள் கூட இன்ஸ்டாகிராமில் இவரைப் பார்த்தா இவரா என்று வாயை திறந்து விடுவார்கள் அந்த மாதிரி இவர் விதவிதமாக போட்டோ சூட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்.

போட்டுட்டே இருங்க போய்ராதீங்க
அதிலும் சிலர் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லையா அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் போய்விடாதீர்கள் என்று அன்பு கட்டளை போட்டு வருகிறார்கள். நீங்களும் அந்த வீட்டிற்கு போய்விட்டாள் எங்களுக்கு இன்ஸ்டாகிராமில் யாரு இருக்கா என்று குழந்தை போல கமெண்டுகளை போட்டுக் கொண்டு கொஞ்சி வருகிறார்கள்
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications