இவ்வளவு ஓப்பனாவா.. பதற வைத்த நிவிஷா.. திரும்பித் திரும்பிப் பார்க்கும் ஃபேன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நிவிஷா தனது ரசிகர்களை மீண்டும் கிளுகிளுப்பாக்கியுள்ளார். தன் முதுகு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.

முதுகு முழுக்க தெரியும் படி, தான் புதுசாக தைத்து இருக்கும் பிளவுசை ரசிகர்களுக்காக காட்டுகிறேன் என சூப்பராக போஸ் கொடுத்துள்ளார்.

அப்படியே திரும்பி ஒரு போஸ் கொடுத்து பார்ப்பவர்களை சொக்க வைத்த நிவிஷாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது.

தெய்வகள் துணை நடிகை

தெய்வகள் துணை நடிகை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் மூலமாக அறிமுகமாகி முதல் சீரியலில் துணை நடிகையாக இருந்தாலும் அதற்கு பிறகு தொடர்ந்து நடித்த சீரியல்களில் எல்லாமே நெகட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் நிவிஷா .தொடர்ந்து நெகட்டிவ் ரோல்களை வந்து கொண்டிருந்ததால் தனக்கு அந்த கேரக்டர் பிடிக்கவில்லை என சீரியல்களில் இருந்து விலகிவிட்டார் .

பிடிச்சா செய்வேன்

பிடிச்சா செய்வேன்

நான் நடித்தால் கதாநாயகி தான் நடிப்பேன் எனக்கு அதுதான் பிடிக்கும் அதுவும் திரைப்படங்கள் எல்லாம் எனக்கு வேண்டாம் சீரியல்களில் கதாநாயகியாக நடிப்பது தான் எனக்கு பிடித்தது எனக்குப் பிடித்ததை மட்டும் தான் நான் செய்வேன் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் ஒத்துக்கொண்டால் என்னுடைய ஆசை வீணாகப் போய்விடும் என சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிவிஷா முழுநேரமாக மாடலிங்கில் களம் இறங்கிவிட்டார்.

மாடலிங் ஓகே

மாடலிங் ஓகே

சினிமா நடிகைகள் பலர் பகுதி நேரமாக மாடலிங்கில் செய்து வருகின்றனர் .ஆனால் இவர் முழுநேரமாக மாடலிங் செய்து வருகிறார் .அதுவும் அவருக்கு ரொம்பவே பிடித்த புடவை முதல் மாடல் உடைகளுக்கும் மாடலாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் பல புது நியூ டிசைனர் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு தங்களுடைய பொருட்களுக்கு விளம்பர மாடலாக இவர் இருந்து வருகிறார் .

செம அழகு

செம அழகு

அதனால் அந்தப் பொருள்களை அறிமுகப்படுத்துகிறேன் என அப்படியே ஒரு போட்டோ ஷூட் எடுத்துவிடுகிறார் .இவரை சீரியலில் காணாமல் இருக்கும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோ ஷூட்டை பார்த்து அசந்து வருகின்றனர். ஆனால் போட்டோ ஷுட்டில் அதிகமாக முன்னழகு பின்னழகு என ஆங்கிள் ஆங்கிள் ஆக பார்த்து பார்த்து போட்டோ சூட் எடுத்திருக்கிறார்.

டிசைன் சூப்பர்

டிசைன் சூப்பர்

இதனை பார்த்து இவரிடம் என்ன அதிகமான பின்னழகு போட்டோக்களை எடுத்து இருக்கீங்க அது தான் உங்களுக்கு பிடிச்சதா என ரசிகர்கள் கேட்டதற்கு எனக்காக பார்த்து பார்த்து டிசைனர் பிளவுஸ் தைய்த்து தருகிறார்கள். அந்த டிசைனை காட்டுவதற்காகத்தான் நான் அப்படி போஸ் கொடுத்து போட்டோ எடுக்கிறேன். வேற ஒன்னும் இல்லப்பா என செல்லமாக சிரிக்கிறார் .

அர்த்தங்கள் ஆயிரம்

அர்த்தங்கள் ஆயிரம்

இவருடைய சிரிப்பிலேயே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருக்கும் போது இப்படி சொன்னால் ரசிகர்கள் நம்பவா செய்வார்கள் .அதுமட்டுமல்லாமல் இவரை விதவிதமாக போட்டோ எடுக்கும் போட்டோகிராபராக பலர் வரவா எனக் கேட்டு வருகின்றனர் .அதற்கும் அவர் பதில் கூறியிருக்கிறார் .நான் சீக்கிரத்தில் எதிலும் திருப்தி அடைய மாட்டேன் ஒரு போட்டோ ஓகே சொல்லி உங்களிடம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுகிறேன் என்றால் அதனை ஆயிரம் முறையாவது சரியாக இருக்கிறதா என நான் செக் பண்ணுவேன்.

திருப்திப்படுத்த முடியும்

திருப்திப்படுத்த முடியும்

அதுவுமில்லாமல் 100 டேக்குகள் என்றாலும் எனக்கு பிடித்த மாதிரி வரவில்லை என்றால் எடுத்துக் கொண்டே இருப்பேன் என கூறியிருக்கிறார். இந்த மாதிரி ஃபீல் பண்ணுகிற நபரை எப்படித்தான் திருப்திபடுத்த முடியும் என ரசிகர்கள் பயந்து விட்டனர். ஒரு முறைக்கு பலமுறை இவரே பார்த்து பார்த்து புகைப்படங்களை செலக்ட் பண்ணுவதால் அவருடைய ரசிகர்களுக்கும் நன்றாக பிடித்தமாதிரி இவர் போஸ்ட் போடுகிறார். அதனால் தான் இவருடைய ஒவ்வொரு போஸ்ட்க்கும் நிமிடத்திற்குள் கமெண்டுகளும் லைக்களும் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+