"பேக் போஸ்" ப்ளீஸ்.. கேட்டு வாங்கி ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: நிவிஷா வழக்கம் போல கவர்ச்சிகரமான போஸ்களைத்தான் போடுகிறார் .அதிலும் ரசிகர்களுக்கு அவசரம் பாருங்க. அதைக் கொடுங்க இதைக் கொடுங்கன்னு கேட்டு வாங்கி ரசிக்கிறார்கள் .
பேக் சைட் போஸ் கொடுங்க மேடம் என்று அவர் போட்ட போஸ்ட் ஒன்று ரசிகர்கள் விருப்பம் வைத்துள்ளார் .ரசிகர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நிவியா பேக் போஸ் கொடுக்கத் தவறுவதே இல்லை என்பதுதான் உண்மையாகும்.
அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதைப் படித்து வைத்திருப்பவர் நிவிஷா . சித்ரா மரணத்தால் அத்தனை பேரும் சோகத்தில் இருந்தாலும் கூட இப்போது தேறி வருகிறார்கள்.

ரசிகர் கூட்டம்
சின்னத் திரை நடிகைகளில் நிவிஷாவுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது .ஹீரோயினாக நடிக்க அத்தனை பேரும் ஆசைப்பட்டால் நிவிஷா மட்டும் வில்லியாக நடிக்க துடிப்பவர் .அதில்தான் கெத்து காட்ட முடியும் என்பது ஒன்று, மேக்கப்புக்கு அதிக வாய்ப்பும் வில்லிக்குத்தான் என்பதால் அதில் குறியாக இருப்பவர்.

ரசிகர்கள் கூட்டம்
மேற்கே சூரியன் மறையத் தவறினாலும் கூட நிவிஷாவின் கலக்கல் போஸ்ட் வராத நாளே இருக்காது .அப்படி ஒரு போட்டோ பிரியை இவர் . விதம் விதமாக இவர் போடும் போட்டோக்களை ரகம் ரகமாக ரசிக்க ரசிகர் கூட்டம் அப்படியே குந்த வைத்துக் காத்திருக்கிறது.

பார்க்க சலிக்கலையே
சமீபத்தில்தான் அவர் விதம் விதமாக போட்டோஸ் போட்டிருந்தார் .ஆனால் பயபுள்ளைகளுக்கு சலிக்கவே சலிக்காது போல.. இன்னும் இன்னும் என்று விதம் விதமாக கோரிக்கை வைத்தபடி உள்ளனர் .அதிலும் ஒரு ரசிகர் வ்நது கேட்டிருக்கிறார்.. மேடம் பேக் போஸ் காட்டுங்க என்று. அந்த அளவுக்கு அவர் குறி வைத்து ரசித்து வருகிறார் போல.

நிவிஷாவும் சளைக்கலை
நிவிஷாவும் சளைத்தவர் இல்லைதான். சைட் போஸ், நேர் போஸ்.. லுக்கு என்று விதம் விதமாக கலக்கியிருக்கிறார் .அதிலும் மொட்டை மாடி போஸில் பின்னி எடுத்திருக்கிறார். மாடிப்படி கைப்பிடிச் சுவரில் அமர்ந்து ரசிகர்களை இம்சித்திருக்கிறார். அதுக்குத்தான் அதிக லைக்குகளும் கிடைத்துள்ளன. என் இதயத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று சொல்லத் தவறவில்லை ரசிகர்களும்.

ஜன்னல் வச்ச சுடிதார்
பிறகு வழக்கம் போல ஜன்னல் வச்ச சுடிதார். அதற்குள் புகுந்து எட்டிப் பார்க்காத ரசிகர்களே கிடையாது. காரணம், நிவிஷா இந்த ஜன்னல் வகை ஜாக்கெட்டுகளுக்குப் பெயர் போனவர். அடிக்கடி அதைப் போடுவார். ரசிகர்களும் விடாமல்அந்த ஜன்னல் பக்கமே உட்கார்ந்திருக்கிறார்கள். அவர் போடப் போட இவர்களும் கமெண்ட்டுகளை அள்ளித் தெளிப்பது வழக்கம்தான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications