புடவையைத் தூக்கிப் பிடித்து.. கேட்டுக்கு அருகில் நின்று.. கலக்கறீங்களே நிவிஷா
சென்னை: நிவிஷா என்றாலே கலக்கல்தான் என்றாகி விட்டதுங்க.. சீரியல்களில் எப்படியோ ஆனால் வீடியோ போடுவதிலும், போட்டோ எடுப்பதிலும் பின்னிப் பெடலெடுக்கிறார்.
போட்டோஷூட்டுக்கென்றே பிறந்தவர் போல விதம் விதமாக போட்டோ எடுக்கிறார். வீடியோ போடுகிறார் .டப்ஸ்மாஷ் செய்து அசத்துகிறார் நிவிஷா.
கவர்ச்சிகரமான உடல் வாகும், அழகும் நிரம்பியவர்தான் நிவிஷா . கூடவே மேக்கப்பும் கலந்து கட்டி இவர் செய்யும் ஸ்வீட் ரகளைகளுக்கு அளவே இல்லை.

கில்லி நிவிஷா
சீரியல்களில் வில்லியாக வலம் வருபவர்தான் நிவிஷா .நிமிடத்துக்கு நிமிடம் இவரது வில்லத்துக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டேதான் போகிறார்கள் .அதற்கெல்லாம் முக்கியக் காரணமே இந்த சமூக வலைதளங்கள்தாங்க.. அந்த அளவுக்கு அதில் அதிரடி காட்டுகிறார் நிவிஷா.

கில்லாடி அழகி
அவ்வப்போது வீடியோ போட்டு விடுவதிலும் கில்லாடியாக இருக்கிறார் நிவிஷா .சமீபத்தில் கூட ஒரு சூப்பர் வீடியோ போட்டிருந்தார் .இப்போது இன்னொரு வீடியோ போட்டுள்ளார் .அது சூர்யா நடித்த வானரம் ஆயிரம் படத்தில் வரும் பாடல் காட்சி.

சேலையைத் தூக்கிப் பிடித்து
கேட்டுக்கு அருகில் நிற்கிறார் நிமிஷா . சின்னதாக மழை பெய்து கொண்டுள்ளது. புடவையில் படு அம்சமாக இருக்கிறார் .கொள்ளை அழகை வெளிப்படுத்தியபடி காட்சி தரும் அவர் கேட்டை எட்டிப் பிடித்தபடி திரும்புகிறார் .பிறகு புடவையை மெல்லத் தூக்கியபடி போஸ் தருகிறார்.

நிவிஷாவின் மூக்கு
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க.. மூக்கின் நுனி மர்மம் சேர்க்க என்று போகிறது அந்தப் பாட்டுல வரி.. கேட்கவே படு கிறக்கமாக இருக்கிறது இந்தப் பாடலும், அதற்கு நிவிஷா பிடித்த அபிநயமும் .அவரும்தான் கொள்ளை அழகு என்பதால் பாடல் வரி அழகா அல்லது பாடலுக்கு நடித்த நிவிஷா அழகா என்று ரசிகர்களும விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

செம வழிசல்
ஒரு ரசிகர் ஹாய் டியர் இன்னிக்கு செம்ம அழகா இருக்கே. வேற வேற லெவல். நைஸ் லுக்கிங்.. ஐ லைக் இட். ஐ லவ்யூ என்று கொஞ்சி வழிந்துள்ளார். அந்த இடமே ஈரமாகி விட்டது போல அப்டி ஒரு பீலிங்கைக் கொட்டி வைத்துள்ளார் இந்த ரசிகர் .நிவிஷாவின் தீவிர ரசிகர் போல.. அதான் இப்படி போட்டுத் தாக்கியிருக்கிறார்.

ரொம்ப கவர்ச்சிகரமா இருக்கீங்க
இன்னொருவர் வானவில் பேபி என்று வர்ணித்துள்ளார் .இன்னும் ஒரு ரசிகரோ ரொம்ப கவர்ச்சிகரமா இருக்கீங்க பேபி என்று வழிந்துள்ளார் .இன்னொருத்தர் வாவ் போட்டு வெரி கியூட் நிவி என்று செல்லம் கொஞ்சி விளையாடியுள்ளார். வீடியோ அந்த ரேஞ்சுக்கு போயிருக்கிறது.

அசத்தல்
நிவிஷாவின் கண்ணும் பார்வையும் ரசிகர்களின் டார்கெட்.. அப்படி ஒரு அழகும் சிரிப்பும் அவரிடம் இருககிறது. வில்லியாக இருந்தாலும் ஹீரோயின் ரேஞ்சுக்கு இவரும் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார் .இதனால்தான் இவரது ரேட்டிங்கும் கூடவே கூடிக் கொண்டிருக்கிறது. .ரோஜா சீரியலில் கலக்கினார் .தெய்வமகள் சீரியலும் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்போது வீடியோவில் அசத்துகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications