முடி இல்ல... பொட்டு இல்ல... இன்னும் என்னப்பா இல்ல?
சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நீங்கள் எதிர்பார்க்கும் பெண்ணுக்கும் இங்கு இருக்கும் பெண்ணுக்கும் எது இல்லை என்று கேட்கும்போது அந்த ஆண்கள் சொன்னதுதான் இது.
முடி இல்லை. பொட்டு இல்லை.. ஆட்டிடியூட்தான் இருக்குதே தவிர, நாங்கள் எதிர்பார்க்கும் எதுவும் இங்கு இல்லை என்ற கூறினார் ஒரு இளைஞர்..
இன்னும் எது எது இல்லை என்று சொல்கிறார்கள் பாருங்கள் இந்த ஆண் பிள்ளைகள்.

எதுவுமே அங்கு
ஆட்டிடியூட் மட்டும்தான் அங்கு இருக்கிறதே தவிர நாங்கள் எதிர்பார்க்கும் எதுவும் அங்கு இல்லை என்று ஒரு இளைஞன் சொல்கிறார். நாங்கள் இப்படி சொசைட்டியில் இருப்பதால் உங்கள் வீட்டில் ஒரு வேளை சாப்பாடு எதுவும் இல்லாமல் போய் விட்டதா என்ன என்று ஒரு பெண் கேட்கிறார்.

எங்கள் வீட்டு
நாங்கள் இப்படி சொஸைட்டியில் இருப்பதால் உங்கள் வீட்டில் ஒரு வேளை சாப்பாடு எதுவும் இல்லாமல் போய் விட்டதா என்று ஒரு பெண் கேட்டபோது சட்டென்று ஒரு இளைஞன் கேட்கிறார், நீங்கள் இப்படி இருப்பதால், எங்கள் வீட்டு பெண் கெட்டுப் போக மாட்டார்களா என்று. அதற்கு அந்த பெண்ணால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.

ஷாட் கட்
மலேசியாவில் பெண்கள் ஷாட் கட் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கு இருக்கும் பெண்களுக்கு கல்யாணம் நடக்ககாமல் போய்விட்டதா என்ன என்று கேட்கிறார் ஒரு பெண். மலேசியாவில் அப்படி இருக்கிறார்கள் என்றால், நீங்கள் மலேசியாவில் போய் இருங்கள். இங்கு எதற்கு அப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு ஆண் சொல்கிறார்.

சுடிதார் பெண்களை
சுடிதார் அணிந்த பெண்களை பிராஸ்டியூட்டாக பார்த்த ஊர் இது. மேக்கப் போட்ட பெண்களை பிராஸ்டியூட்டாக பார்த்தாங்க. இப்போ எல்லாரும் சுடிதார் போடறாங்க மேக்கப் போடறாங்க. வெறும் மேக்கப், உடை ஆளை நிர்ணயிக்கும் காலம் இப்போது இல்லை என்று ஒரு பெண் சொன்னார்.
வரும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியின் ப்ரோமோவை ஜீ தமிழ் டிவி அதன் ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications