பாக்கியலட்சுமி காதலை சொல்லும் வாய்ப்பு இல்லாம பண்ணிட்டாங்களேய்யா....!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கியலட்சுமி இப்போதைக்கு ரவியிடம் காதலை சொல்லும் வாய்ப்பே இல்லாம் செய்துட்டாங்க . பாக்கிய லட்சுமியின் அண்ணி.
பாக்கியலட்சுமியை அவள் வேலை செய்யும் மகாலட்சுமி வீட்டில் விட்டுட்டு இருக்கறது நல்லா இல்லை. அக்கம் பக்கத்தவர்கள் பலதும் பேசறாங்கன்னு .புருஷன் கிட்ட சொல்லி, அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட சொல்றாங்க அண்ணி.
பாக்கிய லட்சுமியின் தாத்தாவுக்கு இதில் இஷ்டம் இல்லை.நீயே போயி மகா அம்மாவைப் பார்த்து பேசி பாக்கிய லட்சுமியை இங்கே அழைச்சுட்டு வந்துருன்னு தாத்தா சொல்றாங்க.

பாக்கியலட்சுமியை மகா
பாக்கிய லட்சுமியை மகா தன் வீட்டிலிருந்து அழைச்சுட்டு போக சம்மதிக்க மாட்டேன்னு சொல்றாங்க... சென்டிமெண்டா பேசி..பாக்கியலட்சுமி எங்க வீட்டு பொண்ணு மாதிரி.அவளை நான் நல்லா பார்த்துக்குவேன்னு சொல்லி பேசறாங்க. அண்ணனும் மனசு மாறி தங்கச்சியை கூப்பிடாம வந்துடறான். மகாலட்சுமி அம்மா ரொம்ப ஃபீல் பண்ணினாங்க தாத்தா...நான்தான் தப்பு செய்துட்டேன்னு புலம்பறான்.

பாக்கிய லட்சுமி இனி
பாக்கிய லட்சுமி இனி மகா வீட்டுலதான் இருப்பா...அவளை நான் நம்பறேன்னு சொல்றான்.தாத்தாவும் என் வளர்ப்பு பாக்கிய லட்சுமி..அவ ஒரு போதும் என்னை மீறி எந்த தப்பும் செய்ய மாட்டா.என் பேரை கெடுக்க மாட்டா..எனக்கு நம்பிக்கை இருக்குன்னு தாத்தா சொல்ல,நானும் என் தங்கச்சியை நமபறேன் தாத்தா..அதான் அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்..மகா அம்மா பொறுப்பில்தான் அவ இருக்கான்னு சொல்றான்.

இருங்க இப்படியே
இப்படியே நம்பிகிட்டு இருங்க..ஒரு நாளைக்கு அந்த வீட்டு பையன் ரவியோட அவ எங்காவது ஓடிப்போகப் போறான்னு அண்ணி சொல்ல,புருஷன் அவளை அடிக்கறான்.தாத்தா சமாதானப்படுத்தி .அனுப்பி வைக்கறார்.

தாத்தாவிடம் சத்தியம்
ஏற்கனவே தாத்தாகிட்ட உங்க நல்ல பேருக்கு களங்கம் வராம நடந்துக்குவேன் தாத்தான்னு பாக்கியலட்சுமி தாத்தாவுக்கு சத்தியம் செய்து கொடுதிருக்கா. அதனாலதான் ரவியிடம் காதலை சொல்லாம மறைச்சுக்கிட்டு இருக்கா.இனி சுத்தமா .தன் மனசுக்குள்ளேயே காதலை போட்டு புதைச்சுக்குவா பாக்கியலட்சுமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications