ரோஜாவுக்கு அநியாயம் நடக்குதே கேட்பார் யாரும் இல்லையா? இது தகுமா...?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் கோபி கேரக்டர் இல்லாமல், ஆனால், கோபியை மையமா வச்சு அவரை சுற்றியே கதை நகருது.
ரோஜா ராஜா மேல தீரா காதல் வச்சிருந்து, அவன் இவளை உதாசீனப் படுத்த ரோஜா பலப்பல சதிகளை செய்யறா.
ஆனா, அவளோட நோக்கம் ராஜாவை கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா வாழணும் அவ்ளோதான்.

ரோஜா ராஜா மேல்
ரோஜா ராஜாவின் மீது வைத்த காதல் சிம்பிள்தான். ஆனா, அதை வெளிப்படுத்திய போது, ராஜா... நீ எனக்குத் தகுதியானவளே இல்லைன்னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்வதில் ஆரம்பமாகுது ரோஜாவின் வெறித்தனம். அது மட்டுமா... வீட்டுக்கு ரோஜாவின் அக்காதான் சூர்யா என்று தெரியாமலே வந்து பெண் பார்த்துட்டு, சூர்யாவை பிடிச்சு போகுது ராஜாவுக்கு , இதில் இன்னும் கோபம் ஆகிறாள் ரோஜா.

சூர்யா ரோஜா
ராஜா சூர்யாவைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஒத்தை காலில் நிற்க, சூர்யா கோபியை விரும்பறா. கோபியை நண்பனின் தங்கை ஸ்வேதாவும் விரும்பறா...இதை விடுங்க ரோஜா கதைக்கு வருவோம்.

ரோஜாவின் அதீத காதலால்
ரோஜாவுக்கு ராஜாவின் மீதுள்ள அதீத காதலால், பல கேடுகெட்ட வேலைகளை செய்கிறாள் ரோஜா. அதில் ஒன்றுதான் சூர்யாவை கேங் ரேப் செய்ய செல்வம் உள்ளிட்ட 4 நபர்களை அனுப்ப ஏற்பாடு செய்து, அந்த வலையில் இப்போது தானே மாட்டிக்கொண்டு செல்வத்தின் ஆட்களால் சின்னனா பின்னமாகிக் கிடக்கறா ரோஜா.

ராஜா தனக்கு சாதகமாக
ராஜா ரோஜாவின் இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப யன்படுத்தி ,சைக்கோ மாதிரி பல வேலைகளை செய்யறான்..ரோஜாவின் கடைசி ஆசை என்று ரோஜா கோபியை சூர்யா கல்யாணம் செய்துக்கணும்னு சொன்ன சைகைகளை தன்னை கல்யாணம் செய்துக்கச் சொல்றான்னு மாத்தி சொல்லிடறான். ஆஸ்பத்திரி கம்பவுண்டரை கைக்குள் போட்டுக்கிட்டு, ரோஜா எப்போதும் மயக்கத்தில் இலிருக்கும்படி செய்யறான்.

ரோஜா கிழிந்த நாராக
கிழிந்த நாராக கிடக்கும் ரோஜாவுக்கு ஆஸ்பத்திரியில் கூட போலீஸ் பாதுகாப்பு இல்லைங்க... மருத்துவ சிகிச்சையும் ஒழுங்காக இல்லை.. கதையில் இப்படி காண்பிச்சா நிஜத்தில் வேற எப்படி நடக்கும்.
இதை கொஞ்சம் கவனிச்சு பெரிய விஷயமா ஆக்கி, மக்களுக்கு விழிப்புணர்வையும், தவறு செய்பவர்களுக்கு பயத்தையும் உருவாக்குங்க சார்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications