விளையாட்டாய் சொல்ல.. அனாமிகான்னு ஒருத்தி வந்தா... அவளும் செத்துட்டாளாமே!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் அனிதா ஆடிய கண்ணாமூச்சு ஆட்டம் அவளுக்கே வினையா முடிஞ்சுருச்சு.
சந்தோஷ் தம்பி நவீன், சந்தோஷ் மனைவி ஜனனியின் தங்கச்சி அனிதா. இவ மனசுக்குள்ள அத்தானின் தம்பி நவீன மேல காதல் வருது.
இதை சும்மா விளையாட்டுத் தனமா எடுத்துக்கிட்டு, அனாமிகா என்கிற பேரில் நவீனுடன் அனிதா ஃபிரண்டா பேசஆரம்பிக்கறா. இதுக்காகவே வேற ஒரு சிம்கார்டு வாங்கி போட்டுக்கிட்டு பேசறா.

சொல்லலாம்னு
நாளடைவில் நவீன் அனாமிகா மேல தீவிர காதல் வச்சுடறான். அனாமிகாவை பார்க்கணும்னு நவீனுக்கு ஆசை வந்துருது. சரி, நாமதான் அனாமிகாவா பிளே பண்ணினதுன்னு சொல்லிடலாம்னு போறா அனிதா.

ஒருத்தி
இவ அந்த ரெஸ்ட்டாரெண்ட் போறதுக்குள்ள அனாமிகான்னு ஒருத்தி வந்து நவீனுக்கு அறிமுகம் ஆகறா. பகீர்னு ஆகுது அனிதாவுக்கு. நவீன் அவ கூட சிரிச்சு சிரிச்சு பேசறான்.

விஷயம் எப்படி?
அனாமிகா விஷயம் எப்படி லீக்காச்சு தெரியலையேன்னு தோழிகிட்ட புலம்பறா அனிதா. அனாமிகா பழைய நம்பர் இப்போ இல்லைன்னு வேற நவீன் கிட்ட சொல்லிட்டாளாம்.

காதல் தோல்வி
ரெண்டு பேரும் தினமும் போனில் பேசிக்கறாங்க.. அனிதா காதல் தோல்வியில் துவண்டு போயி இருக்கா.யாருடனும் பேசுவதில்லை...நவீன் நினைவில் இருந்து விடுபட முடியலை.

விஷயம் அதிர்ச்சி
இந்த நேரத்துலதான் நவீன் ஒரு நாள் அனிதாவை தேடிகிட்டு காலேஜுக்கு வர்றான். அவ ஏற்கனவே துக்கத்துல இருக்கறதுனால, தோழியை விட்டு பேச சொல்ல நவீன் சொன்ன விஷயம் அதிர்ச்சி தருது.

செத்து போயிட்டாளா?
கண்ணீர் வழிய வழிய அழுதுகிட்டே அனாமிகா செத்து போயிட்டாளாம்ங்க...இதை நான் அனிதாகிட்ட சொல்லணும்னு சொல்றான். இதுல அனிதாவின் தோழி கூட அதிர்ச்சியாகிடறா.
அனாமிகாவை கற்பனையில் உருவாக்கியதே அனிதாதான்.. அவ செத்து போயிட்டான்னு கதறி கதறி அழுதா அதிர்ச்சி வராதா?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications