சந்திரா இன்னும் வரல.. குமாரி மட்டும்தான்... எப்படிங்க... வேணும்னே தொலைச்சிட்டீங்களா?
Recommended Video

சென்னை:சன் டிவியில் மாலை 6:30க்கு ஒளிபரப்பாகும் சந்திரகுமாரியில் சந்திரா இல்லை, வெறும் குமாரி மட்டும்தான் இருக்காங்க. அதாவது டைட்டில் போஸ்டர்ல கூட ராதிகா படம் இல்லை. மகளாக நடிக்கும் பானு படம் மட்டுமே வருது.
ராதிகாவுக்கு தனது சீரியல் நேரத்தை 6:30க்கு மாற்றியது பிடிக்கவில்லை போலும். கடந்த திங்கள் முதலே ராதிகா ஒரு நாள் கூடசீரியலில் வரலை.டுவீட் போட்டுட்டு வெளிநாட்டுக்கு போயிட்டாங்க போல.
திரும்ப புத்தம் புது ராதிகாவாக ரெண்டு மாசத்துல வருவேன்னு டுவீட் போட்டிருந்தாங்க. அதுதான் காரணமோ என்னமோ... இருந்தாலும் ராதிகா ரசிகைங்க ராதிகா இல்லாம சீரியல் போரடிக்குதுன்னு சொல்றாங்க.

அம்மா காணோம்
ராதிகா சீரியலில் அம்மா காணாம போறது, அப்பா காணாம போறது எல்லாமே சகஜம். அது இல்லாம ஒரு சீரியல் இருந்துச்சான்னு விரலை விட்டு எண்ணினால், சின்ன பாப்பா, பெரிய பாப்பா இருக்கலாம். இப்பவும் ராதிகா வெளிநாடு போயிருப்பதால் சந்திரா அம்மாவை காணோம்.

ராதிகாவுக்கு
பக்குவப்பட்ட ராதிகாவுக்கு பிஸினெஸில் இதெல்லாம் சகஜம் என்பது தெரியாதா? எத்தனை பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்த ராதிகா, இப்போது மவுனம் சாதிப்பதும் ஓடி ஒளிவதும் ஏன்? எழுத தெரிஞ்சவங்களுக்கு பேனா குடுத்தா என்ன, பென்சில் குடுத்தா என்ன? எழுத வேண்டியதுதானே..

மட்டும்தான்
சீரியலில் மட்டும்தான் ராதிகா உபதேசம் பண்ணுவாங்க, தைரியமான பெண்மணியா இருப்பங்களான்னு ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துருக்கு. ராதிகாவுக்கு ஆப்டா அவர் நடிக்கும் சீரியல்களில் வசனம் இருக்கும். அதுதான் அவங்க பிளஸ்ல ஒண்ணாவும் இருந்துருக்கு.

அதே பாணியை
இப்போதும் அதே பாணியை கடைபிடிச்சு சீரியலில் கவனம் செலுத்தினால் என்ன என்பதே மக்களின் ஆதங்கமாக இருக்கு. பணம் இருக்கு, வெளிநாடு போயிடறீ ங்க, புது பொலிவோடு வரேன்னு சொல்றீங்க... உங்களை ரோல்மாடலா எடுத்து இருக்கும் பெண்களுக்கு நீங்க என்ன செய்ய போறீங்க ராதிகா மேடம். அதுவும் கட்சியில வேற இருக்கீங்க...சீரியலோட நேரத்தை மாற்றியதற்கா இவ்ளோ...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications