பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா செம நடிப்பு.. ஜில்லுன்னு வசன உச்சரிப்பு.. சரியான கலகல !
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆமை வேகத்துல நகர்ந்துக்கிட்டு இருக்கு. விஜய் டிவியில் 10 பேர் இல்லை 15 பேர் இருந்தா போதும் ஒரு சீரியலை எடுத்துடலாம்.
இந்த சீரியலுக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பைப் பொறுத்து ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா ஓட்டினாலே கொஞ்சம் வருமானம் பார்த்துடலாம். ஒரு வருஷம் மட்டுமே ஓடின சீரியல்னா பரவால்லியே ஓட்டிட்டோம்னு அர்த்தம். ஆறு மாசம்தான்னா அட்டர் பிளாப்னு அர்த்தம்.
இது பொய்யெல்லாம் இல்லை, போன வருஷம் சரவணன்-மீனாட்சி புகழ் செந்தில், ஸ்ரீஜா நடிச்சு ஒரு வருஷத்துக்குள்ள மூட்டை கட்டின மாப்பிள்ளை சீரியல் இதுக்கு உதாரணம்.

முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையா நடிச்சு இருப்பவங்க நம்ம சித்ராதாங்க. இவங்க சன் டிவியின் சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலம் ரொம்ப பிரபலம் ஆனவங்க.. வீடியோ ஜாக்கி ஆகணும்னு படிக்கும்போதே ஆசையாம்.

நோ பர்மிஷன்
அப்பா பெரிய போலீஸ் ஆபீசர், பார்க்கவே பயமாக இருந்தாலும் பொண்ணுன்னா வீரம் எல்லாம் தூரம்தான். சித்ரா ஹைட்டா இருந்ததுனால, அவரையும் போலீசாக்கணும்னு பாடுபட்டாராம் முடியலை, ஆனா, இவரோட வீடியோ ஜாக்கி ஆசைக்கு நோ பர்மிஷன்.

பொய் சொல்லி
எஸ்ஐடி கல்லூரியில் அப்பா இந்த பக்கம் கொண்டு வந்துவிட்டால், கிளாஸ் போகாமல் வேறு பக்கமாக எஸ்கேப் ஆகிவிடுவாராம் சித்ரா. என்ன டிவி நிகழ்சசிகள் நடத்தத்தான். சரின்னு ஒரு கட்டத்துல வீட்டுல விட்டுட்டாங்களாம்.

ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கிராமத்து பாஷை பேசி மிக அழகாக நடிக்கிறார் சித்ரா. இவர் பேசும் இந்த பாஷையைக் கேட்கவே பல ரசிகர்கள், பல கல்லூரிப் பெண்கள் அந்த சீரியலைப் பார்ப்பதாக சொல்கிறார்களாம்.

ரயிலுக்கு காத்திருக்கையில்
அமெரிக்காவில் இருந்து ஒரு ரசிகர் போன் செய்தாராம். அவர் பேசும்போது, உங்களை பார்க்கவும், நீங்கள் பேசும் பாஷயை கேட்கவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ப்பதாக கூறியுள்ளார். ரயிலுக்கு காத்திருக்கும் வேளையில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைப் பார்த்து விடுவேன் என்று சிரித்தாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications