ஜூம் பண்ணி பார்க்க வேண்டாம்.. சூப்பரா இருக்கு.. பளபளக்கும் பாவனி ரெட்டி.. சூடான ரசிகர்கள்!
சென்னை: சீரியலாக இருந்தாலும் சரி திரைப்படங்களாக இருந்தாலும் சரி அவர்களின் நடிக்கும் கேரக்டர் பொருத்து அப்படியே ரசிகர்கள் நடிகர்களை மனதில் வைத்து விடுகிறார்கள்.
அதன் பிறகு அவர்கள் செய்யும் ஒரு சின்ன மாற்றமும் கூட இவர்களா இப்படி என்று அதிர்ச்சி விடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது பாவனி ரெட்டியை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியிருக்கிறார்கள்.
அதுவும் அவர் போட்ட போட்டோவை பார்த்து நல்ல ரசித்துவிட்டு ப்ளீஸ் இந்த மாதிரி போடாதீங்க எங்களால் முடியாது என்று உருகி வருகிறார்கள்.

பளபள பாவனி
பாவனி ரெட்டி நடிக்கும் சீரியல்களில் ரசிகர்களின் மனதில் நச் சென்று அமரும் மாதிரி நல்ல கேரக்டரில் கதாநாயகியாகவே நடித்து விட்டார். ஹோம்லியான குடும்பப்பாங்கான மற்றும் போல்டான கேரக்டரில் ரசிகர்கள் பார்த்து பழகி விட்டார்கள். ஆனால் இப்போ அவரை பார்த்து இவரா இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று சில ரசிகர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார் .

கதகத கவர்ச்சி
பல நடிகைகளும் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் போட்டோ ஷூட் தான் என்றாலும் சிலர் அதில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள் . சிலர் நல்ல இடத்தில் இருந்தாலும் இப்படியா என்று ஆகி விடுகின்றனர் .இதேதான் தற்போது பாவனி ரெட்டி செய்து கொண்டிருக்கிறார். சின்னத்தம்பி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தார் .

ராசாத்தி பாவனி
அதில் மட்டும் அல்லாமல் ராசாத்தி சீரியலிலும் இவருடைய கேரக்டர் நல்லவிதமாக அமைந்திருந்ததால் ரசிகர்கள் இவரை அப்படியே மனதில் எண்ணி இருந்தார்கள் . ஆனால் இவர் தற்போது புது பட வாய்ப்புக்காக ஒரு கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அதில் முன்னழகு அப்படியே பிதுங்கி வெளியே தெரியும் அளவிற்கு இறுக்கமாக அதுவும் சூம் செய்து போட்டோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் சிலர் முகம் சுளித்து சிலர் ரசித்து வருகிறார்கள் .

இது வேண்டாமே ராசாத்தி
ஆனாலும் ரசிகர்கள் இவரை இந்த மாதிரி எல்லாம் போஸ்ட் போடாதீர்கள். உங்களிடம் நாங்கள் நல்ல மதிப்பு வைத்திருக்கிறோம் என்று போடும் கமண்ட்களுக்கு இவர் அவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார் .இது ஒரு போட்டோ ஷூட் தான் என்னுடைய கேரக்டர் இதுவல்ல என்று அவர்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். எந்த போட்டோஸ்களுக்கும் இல்லாத அளவிற்கு இந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சியாகி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .ஆனால் அதற்கு பதிலும் கொஞ்சமும் சளைக்காமல் பாவனி ரெட்டி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

சமாதானம் ஆகலையே
இருந்தாலும் ரசிகர்கள் மனது சமாதானம் ஆகவில்லை அதனால் தொடர்ந்து இந்த மாதிரி போஸ்ட் போடாதீர்கள் என்று இவரிடம் கேட்டு வருகிறார்கள். ஆனால் அதற்கு பாவனி ரெட்டி நடிகை என்று வந்துவிட்டால் தன்னால் எல்லாமே நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அதனால் தான் இந்த மாதிரி ஒரு போட்டோ ஷூட் என்று விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் இந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் நீங்கள் கவர்ச்சியை காட்டி தான் உங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஹோம்லியா இருங்க
உங்களுக்கு ஹோம்லியே நல்லா இருக்கிறது. அதனால் அதிலே கவனத்தை செலுத்துங்கள். உங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று பதில் கூறி வருகிறார்கள் .அதற்கு பவானி ரெட்டி பெரிய கும்பிடு போட்டு இருக்கிறார் .இவரும் விதவிதமாக போட்டோ சூட்டை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் புதுப்பட வாய்ப்புகள் தான் வந்தபாடில்லை. அப்படியே வந்தாலும் இந்த மாதிரி கேரக்டரில் இவருடைய ரசிகர்கள் இவரை விட மாட்டார்கள் போல என்று சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தர லோக்கலா
புது பட வாய்ப்புக்காக இருந்தாலும் சரி இந்த மாதிரி தர லோக்கலாக இறங்க வேண்டாம் என்று கூறும் அதே ரசிகர்கள்தான் கண்கொட்டாமல் இவருடைய புகைப்படத்தை சூம் செய்து பார்த்தும் வருவார்கள் .அதனால் இன்னமும் தாராளமாக நீங்கள் கோதாவில் இறங்கலாம் என்று குரும்பி ரசிகர்களுக்கு இவர் ஸ்மைலை பதிலாக அளித்துக் கொண்டிருக்கிறார். யார் என்ன சொன்னாலும் கேட்காதீங்க இன்னும் கொஞ்சம் நீங்க தாராளம் காட்டுங்க அப்போதான் எங்களுக்கு பிட்டு படமும் தேவை இல்லை என்று சிலர் போனுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications