வெள்ளைக் கலர் சட்டை.. பட்டனைக் கழற்றி விட்டு.. பட்டையைக் கிளப்பும் பாவனி!
சென்னை: வெயிலுக்கு இதமாக கடற்கரையில் மேல் சட்டை பட்டனை கலற்றி விட்ட படி உள்ளாடை தெரிய கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார் பாவனி ரெட்டி.
பாக்கறவங்க கண்ணு சொக்கி போகும் அழகில் உள்ளாடை வெளியே தெரியும் வகையில் பளபளக்கும் சிவப்பு கலரை திரைபோட்டு காட்டிய பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் போட்டோ சூட் செம வைரலாக சமூக வலைத்தளங்களை பாடாய்படுத்தி வருகிறது.
வெயில் காலம் ஆரம்பித்தது தான் ஆரம்பித்தது இந்த பிரபலங்களின் ஆட்டம் வேற லெவலில் இருந்து வருகிறது.

வெயிலுக்கா இதமான போட்டோஸ்
சினிமா நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை கடல் கரையை நோக்கி படை எடுத்து வரும் நிலையில் அங்கு போய் அவர்கள் எஞ்சாய் பண்ணுவது காணாது என்று நாங்கள் பண்ணும் அழகைப் பார்த்து நீங்க பெருமூச்சு விடுங்கள் என ரசிகர்களை பாடாய் படுத்தும் வகையில் போட்டோ சூட் என்கிற பெயரில் கன்னாபின்னாவென போட்டோக்களை எடுத்து குவித்து வருகின்றனர்.

கிறங்கிப் போன ரசிகர்கள்
அதுவும் தற்போது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் கொஞ்சம் ஓவராத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள் .முதலில் திவ்யதர்ஷினி என்னும் டிடி அடுத்ததாக சிவானி தற்போது பவானி ரெட்டி என வரிசைகட்டி ஒவ்வொருத்தராக கடற்கரை போட்டோ சூட்டை வெளியிட்டு வருகின்றனர். அதுவும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளும் வகையில் பவானி ரெட்டி வெளியிட்ட போட்டோக்களை பார்த்ததும் சூம் பண்ணாமலே எல்லாமே தெரிகிறது என ரசிகர்கள் சொக்கிப்போய் கிறங்கி வருகின்றனர்.

சிவப்பு கலரில்...!
அந்த அளவிற்கு வெள்ளை நிற மேல் சட்டையை திறந்து காற்று வாங்க கடற்கரையில் வெயிலுக்கு இதமாக நின்றுகொண்டிருக்கும் போட்டோவை பார்த்ததும் என்ன மாதிரி கமெண்ட் போட என தெரியாமலே திணறி வருகின்றனர். இடுப்பில் கையை வைத்து ஒரு கையை தூக்கி இந்த மாதிரி போஸ் கொடுத்தா என்னவெல்லாம் தோன்றுகிறது என தோன்றுவதை சொல்லாமலேயே கமெண்ட் போட்டு இருக்கின்றனர் சில ரசிகர்கள்.

இரட்டை வால் குருவி
இவர் முதன் முதலில் சின்னத்தம்பி சீரியலில் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் .இருந்தாலும் அதற்கு பிறகு இரட்டைவால் குருவி என்னும் சீரியலில் தற்போது குக் வித் கோமாளி யில் பல பெண்களின் மனதை கொள்ளை கொண்ட அஸ்வினுடன் ஜோடியாக நடித்திருந்தார் .இந்த சீரியலுக்காக இவருக்கு அவார்டுகள் எல்லாம் கிடைத்து இருந்தாலும் தற்போது இவர் எந்த சீரியலும் கைவசம் இல்லாமல் ஃப்ரீயாக தான் இருந்து வருகிறார் .

கடலில் செம என்ஜாய்
ஆனாலும் வெயிலை சமாளிக்க முடியாமல் வெயிலுக்கு இதமாக கடலில் ஆட்டம் போட்டு இவர் கன்னாபின்னாவென போட்டோக்களை எடுத்து இருக்கிறார் .இதுவரை சீரியலில் குடும்ப குத்துவிளக்காக பார்த்த ரசிகர்கள் தற்போது பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் வகையில் இவர் எடுத்திருக்கும் போட்டோவைப் பார்த்ததும் அதிர்ச்சி ஆகி விட்டனர்.

சொக்க வைக்குதே
அதுவும் சில நாட்களாகவே இவர் போடும் போஸ்ட் எல்லாமே கவர்ச்சியின் உச்சகட்டத்தில் இருக்கிறது என அவருடைய ரசிகர்களே சொக்கிப்போய் இருக்கின்றனர். அரை டவுசர் போட்டு அடிக்கடி போட்டோஸ்கள் போடுகிறீர்களே என்ன ஏதும் விசேஷமா எனவும் கேட்டு வருகின்றனர் .ஆனாலும் சிலர் எல்லா ரகசியங்களையும் ரசிகர்களில் இடமே காட்டிவிட்டால் உங்க புருஷனுக்கு என்னத்த காட்டுவீங்க என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் பிசி
இது தான் எனது தொழில் பார்க்கிறவங்க பார்த்துட்டு போங்க நெகட்டிவ் கமெண்ட் களுக்கு நோ ரிப்ளை என சைலன்ட் மோடில் இருக்கும் இவர் மேலும் ஹாட் போட்டோஸ் களையே அப்லோட் செய்து வருகிறார். பாவனி ரெட்டிக்கு இப்போது பெரிதாக சீரியல்கள் கிடைக்கவில்லை . இருந்தாலும்அவர் இன்ஸ்டாகிராமில் பிசியாகத்தான் இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications