ஒரே சூடு.. தண்ணிக்குள்ள இறங்கிய பாவனி ரெட்டி.. உற்றுப் பார்க்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றாலும் இந்த மாதிரி சூட்டை தணிக்க முடியும் என பாவனி ரெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து மிரண்டு விட்டனர்.

பலபேர் அந்த இடம் எங்கே இருக்கிறது என கேட்டு வருகின்றனர் .ஆனாலும் இந்த மாதிரி போஸ் கொடுத்தா அந்த போட்டோஸ்கள் வைரலாக பரவதானே செய்யும் தற்போது இந்த போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலின் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான பாவனி ரெட்டி தற்போது சீரியல் படவய்ப்புகள் எதுவும் இல்லாததால் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார்

குத்து விளக்கு

குத்து விளக்கு

ரசிகர்களின் கண்களுக்கு குளுமையான போட்டோக்களை எடுத்து வெளியிடுவதில் இவருக்கு அதிக ஆர்வம் இவர் சீரியலில் மட்டும்தான் குடும்ப குத்துவிளக்காக இருந்திருக்கிறார் .தற்போது வெயிலின் தாக்கத்திற்கு ஏற்றவாறு ஆடைகளை குறைத்துக்கொண்டு கவர்ச்சியை கூட்டி கலக்கலான போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அதுவும் அனைவரும் அந்த இடம் எங்கே இருக்கிறது என குழம்பும் வகையில் இயற்கை காட்சிகளோடு கூடிய தண்ணீர் பக்கமே அதிகமாக போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

வெயிலின் கொடுமையின் காரணமாக தண்ணீரை பார்த்தாலே செர்க்கமாக நினைக்கும் நேரத்தில் இவர் தண்ணிக்குள்ள கன்னாபின்னாவென உட்கார்ந்த படியும் படுத்தபடியும் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி இரக்கிறார் .அதுவும் பார்த்ததும் பரவசமூட்டும் வகையில் இவர் வெளியிட்ட போட்டோவை சூம் பண்ணி கூட பார்க்காமல் அப்படியே எல்லாத்தையும் பார்த்து விடலாம் என ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வருகின்றனர்

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

சீரியலில் இவரை காணாமல் தேடிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவரை இந்த மாதிரி சமூக வலைத்தளங்களில் பார்ப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறதாம் .அதுமட்டுமல்லாமல் பெரிய மாறுதலாகவும் இருக்கிறது. அதுவும் இவர் தற்போது வெளியிட்ட போட்டோவில் குளத்துக் கரையில் தண்ணீருக்குள் முட்டு போட்டு அமர்ந்து கொண்டு கால் தொடைகளுக்குள் ஒற்றை கையை ஊன்றி ஒற்றைக் கையால் கழுத்தை பிடித்தபடி அண்ணார்ந்து பார்த்து ஆகாயத்தை ரசித்தபடி இருக்கிறார்.

அங்கதான் பார்ப்போம்

அங்கதான் பார்ப்போம்

இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் நீங்க வேனா ஆகாயத்தை ரசித்துக்கோங்க நாங்க உங்கள முழுசா ரசிக்கிறோம் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர் . அதுவும் அவரது கையில் இருந்து ஒரு துளி நீர் வழிந்தோடுவதை பார்த்ததும் சிலருக்கு அந்த நீராக நான் இருக்கக் கூடாதா என ஏங்கி வருகின்றனர் .கண்ணாடி போன்ற உடை அணிந்திருந்தாளும் வெள்ளைநிற உடை அணிந்துகொண்டு ஈரம் சொட்ட சொட்ட காணப்படுகிறார் பாவனி.

தாமரை மலர் போல

தாமரை மலர் போல

இவர் தண்ணீருக்குள் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் பலருக்கும் சூட்டை தணிக்க ஆசை வந்துவிட்டதாம். இதற்கு முன்பு இல்லாத வகையில் தற்போது இவர் அடிக்கடி இந்த மாதிரி போட்டோக்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் என்ன திடீரென இந்த அளவிற்கு இறங்கி விட்டீர்கள் புது பட வாய்ப்புக்காக இப்படி காட்ட ஆரம்பித்து விட்டீர்களா என கேட்டு வருகின்றனர் .

பளபளன்னு இருக்காரே

பளபளன்னு இருக்காரே

ஆனால் சிலரோ யாராவது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என சாப்போர்ட்டும் பண்ணி வருகின்றனர் .ஆனாலும் தண்ணிக்குள் பளபளக்கும் தொடையை எடுப்பாய் காட்டி இவர் வெளியிட்ட போட்டோவையே பலர் வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றனராம். என்னதான் சொன்னாலும் பாவனி ரெட்டி வேற லெவலில்தான் வர வர கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+