குனிந்து உட்கார்ந்து.. கும்முன்னு பார்த்த பவித்ரா.. அப்படி கேள்வி கேட்ட ரசிகர்கள்!
சென்னை: தன்னுடைய க்யூட்டான அழகினால் பார்ப்பவர்களை ரசிக்க வைத்த பவித்திரா தன்னுடைய பால் வண்ண மேனி யில் பாதி அங்கங்களை காட்டி பார்க்கும் ரசிகர்களை சிலிர்க்க வைத்திருக்கிறார் .
அசந்துபோன ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருடைய போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
சில குசும்பர்கள் யாரைக்க எதிர்பார்த்துக் காத்திருக்கீங்க.. புகழையா என்றும் குசும்புத்தனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இளைஞர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் பவித்ரா லட்சுமியை ரசிக்காத ரசிகர்களே இல்லை .நாளுக்குநள் இவருக்குப் பெரும் ரசிகர்கள் பட்டாளம் ஆக பெருகி வருகின்றனர் .இவருடைய க்யூட்டான அழகையும் செல்லமான சிரிப்பினையும் பார்த்து இவருக்கு பலர் ரசிகர்களாக மாறினா்கள்.

பெயர் கிடைச்சிருச்சே
இவர் படங்களில் நடிக்கும் போது கிடைத்த வரவேற்பை விடவும் தற்போது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இதில் கலந்து கொண்ட கண்டஸ்டண்டுகள் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுருகின்றனர் .ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்கிறது .

ரசிக்கும் ரசிகர்கள்
பலரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை வெறுத்து ஒதுக்கி கொண்டிருக்கும் நேரத்தில் தான் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டதும் பார்த்து ரசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். காரணம் இதில் காமெடிகளும் செல்லமான சண்டைகளும் பார்ப்பவர்களின் மனக்கவலைகளை தீர்க்கும் வகையிலும் தன்னை அறியாமலேயே ரசித்து சிரிக்கவும் வைத்து வருகிறது.

செம ஆக்டிவ்தான்
அதனால் தான் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு அடிமைகளாக மாறி விட்டனர் .ஆனால் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இதில் கலந்து கொண்ட கன்டஸ்டன்ட் களை எதிர்பார்த்திருந்தார் .ரசிகர்களுக்கு அவர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி நாங்கள் இங்கேதான் இருக்கிறோம் என அட்டனன்ஸ் போட்டு வருகின்றனர் .

இதமாக இருக்கிறது
அதிலும் பவித்ரா லட்சுமி விளம்பர மாடலாக இருந்தாலும் அடிக்கடி அதில் எடுக்கும் போட்டோக்களை தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் இன்ஸ்டாகிராமில பதிவிட்டு வருகிறார் .இதனை பார்த்ததும் ரசிகர்கள் ஏக்கப்பட்டு இருக்கும் மனதிற்கு உங்களுடைய போட்டோக்களை பார்க்கும் போது இதமாக இருக்கிறது என கூறியிருக்கின்றனர்.

ஜில் ஜில் போட்டோ
தற்போது போட்டோஷூட் மோகம் பலருக்கும் பிடித்திருக்கும் நிலையில் அது பவித்ரா விற்கும் கொஞ்சம் பிடித்திருக்கிறது .அதனால் தான் தற்போது லேட்டஸ்டாக மாடல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .என்னதான் இவர் விதவிதமாக போட்டோஸ்கள் எடுத்து இருந்தாலும் அதில் தன்னுடைய க்யூட் ஓவராக இருக்கிறதே என அவருடைய ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர் .

செம பார்வை
அதிலும் தலைமுடியை ஃபீரியாக விட்டு கன்னத்தில் கை வைத்தபடி பார்ப்பவர்கள் கண்ணெடுக்காமல் ரசிக்கும் வகையில் செல்லமான பார்வையால் மயக்கி இருக்கிறார். இந்த போட்டோஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுவுமிலலாமல் சிவப்புக் கலர் உடை யில் நான்தான் குட்டியாக இருக்கிறேனே தவிர என்னுடைய அழகு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது என அங்கங்கள் அங்கங்கே தெரிய கலக்கலாக போட்டோஸ்கள் வெளியிட்டிருக்கிறார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications