கையை தூக்கிய பவித்ரா.. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்.. இவ்வளவு பெரிய தொப்பையா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று ரொம்ப முக்கியமான நாள் என்னனு தெரியுமா என ரசிகர்களுக்கு புதிர் போட்டு பார்த்ததும் ஷாக் ஆகுற மாதிரி போஸ்ட் போட்ட பவித்ராவின் போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கோ கலக்கு என கலக்கி வருகிறது.

ஆனால் ரசிகர்களால் என்ன முக்கியமான நாள் என்று தான் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர் .

அதுவா இதுவா என ஒவ்வொரு கமெண்ட்கும் பதிலும் அளிக்காமல் இருந்து வருகிறார் பவித்ரா. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருப்பவர் பவித்ரா லட்சுமி.

செல்லமான பவித்ரா

செல்லமான பவித்ரா

அவருடைய ரசிகர்கள் பவித்ரா என செல்லமாக அழைத்து வருகின்றனர் .இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் இவருடைய அழகையும் நன்றாகவே மெருகேற்றி வருகிறார் .தற்போது இருக்கும் இளம் கதாநாயகிகளில் இளைஞர்களை அதிகமாக கவர்ந்திளுப்பது இவர்தானாம். பல் ஸ்டேட்டஸ்களிலும் டிபிலயும் இவருடைய போட்டோஸ்கள் தான் வலம் வலம் வந்துகொண்டிருக்கிறது .

சினிமாவில் கலக்கல்

சினிமாவில் கலக்கல்

தற்போது இவர் பல திரைப்படங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். என்னதான் இவர் பிசியாக இருந்து கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் இன்ஸ்டாகிராமில் தாங்கள் ரசிகர்களுடன் அடிக்கடி செல்ல விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கிறார் .இவருடைய கோ கண்டர்ஸ்டன்டான புகழ் ,ஷிவாங்கி ,தர்ஷா குப்தா ,மணிமேகலை ,கனி ,ஷகிலா, அஸ்வின், மதுரை முத்து என இவர்கள் அனைவரும் சேர்ந்து அடிக்கடி வந்து இவர்களை காணாமல் தேடிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகின்றனர்.

யாருக்கும் சளைத்தவர் இல்லை

யாருக்கும் சளைத்தவர் இல்லை

இவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என ரசிகர்கள் கூறும் வகையில் அனைவருமே நன்றாக என்டர்டைன்மென்ட் பண்ணிக் கொண்டு இருக்கின்றனர் .இவர்கள் காணாது தவிக்கும் அந்த ரசிகர்களுக்கு இவர்கள் இந்த மாதிரி சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்டு வருவதும் ஜாலியாக இருந்து வருகிறதாம். விஜய் டிவியில் புதுசு புதுசாக எத்தனை நிகழ்ச்சிகள் அறிமுகமாகி இருந்தாலும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை யாரும் மறந்துவிட முடியாது .

கவர்ந்திழுத்த குக்கு

கவர்ந்திழுத்த குக்கு

பலபேருக்கு சீரியலில் மீதுயிருந்த வொறுப்பை இந்த நிகழ்ச்சி மாற்றிவிட்டது .சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜாலியாக ஒன்றாக இருந்து பேசி சிரித்து தங்களது கவலைகளை மறக்க வைக்கும் நிகழ்ச்சியாக இது இருந்ததால் அவர்கள் எப்போது இந்த சனி ஞாயிறு வருமென எதிர்பார்த்து இருந்தனர் .அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருந்த இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டதும் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வந்தார்கள் .

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

தற்போது மீண்டும் இவர்களை சமூக வலைத்தளங்களில் பார்த்துக்கொண்டிருந்தாலும் கொஞ்சம் ஆறுதல் அடைந்து இருக்கிறார்களாம் .மீண்டும் எப்போது மூன்றாவது சீசன் தொடங்குவார்கள் என பலரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தற்போது பவித்ரா வெளியிட்ட போட்டோவைப் பார்த்ததும் ரசிகர்கள் உச்சுக் கொட்டி ரசித்து வருகின்றனர்.

குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி

பவித்ரா இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்னரே ஷாட்பிலிம் களில் கலந்துகொண்டிருந்தார் .இவருடைய க்யூட்டான அழகையும், அழகான நடிப்பையும் பார்த்து பலபேர் இவர் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் வேளையில் தான் இந்த நிகழ்ச்சியில் இவர் காலடி எடுத்து வைத்தார். அதுவும் புகழுக்கு ஜோடியாக இவர் கலந்து இறங்கியதும் இவருக்கும் புகழ் கூடிவிட்டது .தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அதிகமானோர் புகழைத் தேடி வருகின்றனர் .

புகழுடன் அதுவா

புகழுடன் அதுவா

உங்களுக்கும் புகழுக்கும் திருமணம் முடிந்தால் நன்றாக இருக்கும் என இவருக்கு அறிவுரையும் கூறி வருகின்றனர் .ஆனால் இது வரைக்கும் இல்லாத வகையில் தற்போது பவித்ரா சேலை கட்டிக்கொண்டு கவர்ச்சி பழமாக போட்டோஸ் வெளியிட்டிருக்கிறார். கவர்ச்சி போஸ் கொடுக்க வேண்டுமெனறால் மாடல் உடையில் மட்டுமல்ல சேலையிலும் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கலாம் என இவர் ஸ்டைலாக கையை தூக்கி விட்டு இடுப்பு தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

தொப்பையைப் பாரு

தொப்பையைப் பாரு

ஆனால் அங்கு எப்படி இவ்வளவு பெரிய தொப்பை வந்தது என புரியாமல் ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர் .பார்த்தா சின்ன பொண்ணு மாதிரி சிலிம்மா இருக்கிறீங்க ஆனா இவ்வளவு பெரிய தொப்பையா என்னதான் பல பேர் கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதுவுமில்லாமல் இவர் அந்த போட்டோக்கு கேப்ஷன் வேற லெவல் கொடுத்து இருக்கிறார்.

சமந்தாவா

சமந்தாவா

அதில் இன்று ரொம்ப முக்கியமான நாள் அது என்னன்னு தெரியுமா என இவர் கேட்டிருக்கிறார் .இதைக் கேட்டு குழம்பி போன ரசிகர்கள் இன்று உங்களுடைய பேவரைட் நடிகையான சமந்தாவின் பிறந்தநாள் அது தானா என கெஸ் பண்ணி இருக்கிறார்கள் .ஆனால் அது சரியா தவறா என இப்ப வரைக்கும் பதில் சொல்லாமல் கமுக்கமாக இருந்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+