சிறுவனை ஆபாசமாக திட்டியதாக டிவி தொகுப்பாளினி மீது புகார்
நடிகர் சூர்யாவை கேலி செய்த டிவி தொகுப்பாளினி சிறுவனை ஆபாசமாக திட்டியதாக புகார் எழுந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கிண்டலாக பேசிய தனியார் டிவி தொகுப்பாளினி மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. சிறுவனை ஆபாசமாக திட்டியதாக தொகுப்பாளினி மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தானா சேர்ந்த கூட்டம் படம் வெளி வந்த போது நடிகர் சூர்யாவின் உயரத்தை கேலி செய்து பேசிய தொகுப்பாளினிகள் மீது அவரது ரசிகர்கள் கோபம் கொண்டனர். டிவி சேனல் முன்பாக போராட்டம் நடத்தினர்.

அதே தொகுப்பாளினி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாரிமுனை அருகே காரில் வந்த போது, மற்றொரு காரில் வந்த பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் 11 வயது சிறுவனை ஆபாசமாக திட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொகுப்பாளினியும் சிறுவனின் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளாராம். ஆனால் காவல்நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications