Viduthalai 2 OTT: பொங்கலை முன்னிட்டு விடுதலை 2 ஓடிடி ரிலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. நகரங்களில் இருந்து மக்கள் கிராமங்களுக்கு அணி அணியாக சென்றபடி உள்ளனர். பொங்கல் கொண்டாட்டங்களுடன் பல திரைப்படங்களும் பண்டிகைக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தரவுள்ளது.

திரையரங்குகளில் கேம் சேஞ்சர் மற்றும் டாகு மகாராஜ் போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. வெங்கடேஷ் நடித்த சங்கராந்திக்கி வஸ்துனாம் படமும் பண்டிகை தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.

ott pongal 2025

அதேநேரம் வீட்டிலேயே திரைப்படங்களை பார்க்க விரும்புவோருக்கு ஓடிடி தளங்கள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகின்றன. இருப்பினும், இந்த ஆண்டு ஓடிடி தளங்களில் பெரிய படங்களின் வெளியீடுகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பிடத்தக்க படம் என்றால் விஜய் சேதுபதி நடித்த விடுதலை பார்ட்-2 தான்.

இதனுடன், ஐ வான்ட் டு டாக் என்ற இந்தி திரைப்படம் மற்றும் பல ஹாலிவுட் தொடர்களும் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

பல்வேறு தளங்களில் நீங்கள் இந்த வாரம் பார்க்க வேண்டிய படங்கள் அல்லது ஷோக்கள் இதோ:

Netflix:

Singles Inferno (Korean Reality Show) Season 4 - Jan 14

With Love Megan (Hollywood) - Jan 15

Joe Kitty (Korean Series) Season 2 - Jan 16

Back in Action (Hollywood Movie) - Jan 17

The Roshans (Hindi Documentary Series) - Jan 17

ott pongal 2025

Amazon Prime Video:

I Want to Talk (Hindi Movie) - Jan 17

Paatal Lok (Season 2) - Jan 17

ott pongal 2025

Disney Plus Hotstar:

Power of Paanch (Hindi Series) - Jan 17

ott pongal 2025

Zee5:

Viduthalai 2 (விடுதலை பார்ட் 2) - ஜனவரி 17

Sony Liv:

Pani (Malayalam Movie) - Jan 16

Jio Cinema:

Speak No Evil (Hollywood Movie) - Jan 13

Harley Quinn (Season 5) - Jan 17

ott pongal 2025

Epic On:

Griha Lakshmi (Hindi Series) - January 16

Lion's Gate Play:

Hell Boy: The Crooked Man (Hollywood Movie) - January 17

Manorama Max:

I Am Kathalan (Malayalam Movie) - January 17

Amazon MX Player:

Chidiya Ud (Hindi Series) - January 15

இந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்களுடன் பண்டிகை காலத்தை கொண்டாடுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+