"அது" கூட போடாமல்.. இவ்வளவு கவர்ச்சியாவா.. பூஜாவைப் பார்த்து ஸ்வீட் ஷாக் ஆன ரசிகர்கள்!
சென்னை: மகாபாரதம் தொடரில் திரெளபதி வேடத்தில் நடித்த பூஜா ஷர்மாவின் கவர்ச்சிப் படங்களைப் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போயுள்ளனர்.
சமீபகாலமாகவே வேறு மொழி சீரியல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்கள் தமிழ் சீரியல்களை போலவே அதிகமான வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் அணியும் அணிகலன்கள் மற்றும் புடவைகளும் அவர்களின் அழகும், அதை விட அவர்களின் டிரஸ்ஸிங்கும் தமிழக மக்களுக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது. அதனால்தான் டப்பிங் சீரியல்களையும் ரொம்ப ஆர்வமாக பார்க்கிறார்கள்.

பூஜா சர்மா
அந்க வகையில் மக்களைக் கவர்ந்த ஒரு வட இந்திய சீரியல்தான் மகாபாரதம். ஸ்டார் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் திரௌபதி ஆக நடித்திருந்த பூஜா ஷர்மா மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பெற்றிருந்தார். பொதுவாகவே மக்களுக்கு சின்னத்திரை சீரியல்கள் ரொம்ப பிடித்தமான ஒன்று. புதுப்புது சீரியல்கள் வந்தாலும் அவர்களுக்கு பிடித்தமான சீரியல்களை, எத்தனை தடவை மறுஒளிபரப்பு பண்ணினாலும் விரும்பி பார்க்கிறார்கள்.

மக்களைக் கவர்ந்த மகாபாரத்
மகாபாரதமும் இப்போது மறு ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இது இதிகாச காலங்களைத் மையமாகக் கொண்டதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி பார்க்கிறார்கள். இதில் காட்டும் பிரம்மாண்டம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. தாங்கள் படித்த இதிகாச கதைகளை கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த அதற்கு உயிரூட்டி திரையில் காணும்போது ரசிகர்களுக்கு அது மேலும் மேலும் பிடித்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களையும் அந்த கதாபாத்திரமாகவே பார்க்கிறார்கள்

பாஞ்சாலி பூஜா
இந்த மகாபாரதம் தொடரில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது அற்புதமான நடிப்பை அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து மக்களை கவர்ந்துள்ளனர். மேலும் இதில் இதிகாச தொடரில் பாஞ்சாலியாக நடித்த நடிகை தான் மக்கள் மனதில் பெரிதும் பேசப்பட்டார். பாஞ்சாலி ஆக நடித்த நடிகையின் உண்மை பெயர் பூஜா ஷர்மா. இவர் ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

நிரம்பி வழியுதே
ஹிந்தியில் சின்னத்திரையில் சீரியல்களில் மட்டுமே நடித்து வரும் இவர் பல சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். மேலும் பூஜா சர்மா சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு பிரபல மாடலாக இருந்துள்ளார். பூஜா தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர். அவர் அடிக்கடி போடும் அதிரடி புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் கலகலப்பாவது வழக்கம்தான். காரணம் அப்படி ஒரு கவர்ச்சி நிரம்பி வழியும்.

கலகலக்கும் கவர்ச்சி
இணைய தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார் பூஜா. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் இருக்கிறார்கள். அவர் புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் களும் குவிந்த வண்ணம் உள்ளது .அதில் ஒரு பிச்சர் அப்லோட் பண்ணி இருக்கிறார். அதைப்பார்த்து பிரா கூட போடாம இப்படி கவர்ச்சி வெறி ஏத்திறீங்களே... நியாயமான்னு ரசிகர்கள் (பொய்யாக) புலம்புகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications