அந்த மாதிரி பொண்ணு இல்லையாம் நம்ம பிரியா பவானி சங்கர்...!
சென்னை: பிரியா பவானிசங்கர், தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் பிரபலமான இவர் இப்போ வெள்ளித்திரையில் மின்னிக் கொண்டு இருக்கிறார். தொடர்ந்து புது பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் ரசிகர்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணாகவே ஹோம்லியாவே இருக்கிறார்.
இப்போ புது படத்திற்காக கடற்கரையில் மாடல் டிரஸ் போட காத்து வாங்கிட்டு இருக்கிற மாதிரி போட்டோஸ் அவங்க இணையதளத்தில் பரவி கொண்டு வருது. அந்த போட்டோவை பார்த்துட்டு ரசிகர்கள் நீங்களும் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி காட்டி நடிப்பீர்களா என்று கேட்டிருக்காங்க. அவங்க அதுக்கு சிரிச்சுகிட்டே நான் அந்த மாதிரி கவர்ச்சியின் உச்சத்துக்கு போக மாட்டேன்னு சொல்லி இருக்காங்க.
பிரியா சங்கர் செய்தி வாசிப்பாளராக புதியதலைமுறையில் 2001 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பணியாற்றி இருக்காங்க. அதுக்கு பிறகு தான் 2014 இல் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக, பிரியா அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தங்க இந்த தொடர் மூலமாதான் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி
இவங்களோட அழகும் செல்லமான பார்வையும் பக்கத்து வீட்டு பொண்ணு போல இருக்கிற இருக்கிறதாலதான் மக்களுக்கு இவங்கள ரொம்ப பிடிச்சு போச்சு. இந்த தொடரை அடுத்து கொஞ்ச நாள் கழிச்சு தான் மேயாத மான் திரைப்படத்தில் நடிப்பதற்கு 2017இல் வாய்ப்பு கிடைத்து. இந்தப்படத்திற்கு பிறகு தான் நடிகர் கார்த்தி கூட கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சாம்.

கார்த்தியுடன் நடிப்பு
கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் முறை பண்ணா நடிச்சு இருப்பாங்க. இந்தப் படத்திற்கு பிறகு மான்ஸ்டர், பொம்மை , வான், குருதி ஆட்டம், இந்தியன் 2, களத்தில் சந்திப்போம், கசடதபற அப்படி பல புதுப்படங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இவங்களோட பஸ்ட் கிரஷ் இவங்களை எல்கேஜி படிக்கும் போது இவங்களோட PT சார் தானாம்.

பிடி சாரைப் பிடிக்கும்
அவங்களை பாக்கும்போது இவங்களுக்கு அவ்ளோ பிடிக்குமாம். அப்புறமா இப்போ இவங்களோட பாய் பிரண்டை பத்தி அவர்களுடைய பர்த்டேக்கு விஸ் பண்ணி இருக்காங்க. அவங்களை பத்தி கவிதையா தன்னுடைய இணைய தளத்தில் பதிவிட்டு இருக்காங்க. எனக்காக எதையும் செய்பவர் அவர் தான்னு சொல்லி இருக்காங்க. நான் சொன்னா விஷத்தை கூட குடிப்பாங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க.

நட்பா காதலா
பத்து வருட நட்பு இருக்கு அது நட்பா காதலா என்று பெயர் சொல்ல தெரியலன்னு சொல்லி இருக்காங்க. அப்புறமா அவங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் இவங்க பாய்பிரண்ட் மாதிரிதான் அவங்க பொண்ணுக்கும் ஹஸ்பண்ட் கிடைக்கணுமாம். கடவுள் கிட்ட வேண்டிக்குவாங்கலாம். அவ்ளோ பிடிக்குமாம் அவங்கள.

சமையலில் சூப்பர்
சமையல்ல பிரியாவ யாரும் அடிச்சுக்க முடியாது அந்த அளவுக்கு பண்ணுவாங்களாம். அவருடைய ஸ்பெஷல் பிரியாணி, பன்னீர் மசாலா அப்படி விதவிதமா சமையல் பண்ணி வீட்டையே குஷிப்படுத்திடுவாங்களாம். அவங்க அம்மா மட்டும்தான் திட்டுவாங்களாம். வீட்டுல இருக்கிற எல்லா பாத்திரத்தையும் யூஸ் பண்ணுவாங்களாம். அவங்க சூட்டிங் ஸ்பாட் சமையல் செஞ்சு கொண்டு போகலாம். அவங்க கூட ஒர்க் பண்றவங்க பிரியா செமயா சமையல் பண்ணுவாங்கன்னு சொல்றாங்க.

முன்னணி நாயகி
அழகா முன்னணி ஹீரோயினியாக வளர்ந்து கிட்டு இருக்காங்க. அதனால இவங்கள பத்தி கிசுகிசுக்கும் வந்துகிட்டு இருக்கு. பிக்பாஸில் நடித்த கவின் தான் எட்டு வருஷமா லவ் பண்ணிட்டு ஒரு பொண்ண இருக்கிறேன் என்று சொன்னது பிரியாவை தான் அவங்கள தான் லவ் பண்றாங்க அப்படின்னு ஒரு பேச்சும் எழுந்து இருக்கு. ஆனா அதுக்கு பிரியா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க... அப்படி சொல்லி இருக்காங்க. இது கவின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தாங்க.

செம வாலு
பிரெண்ட்ஸ் கூட வெளியே போகும்போது செமையா வாலுத்தனம் பண்ணுவாங்களாம். அவங்க பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து சுத்திக்கிட்டு அவங்களை பிராங்க் பண்றது. அவங்கல கலாய்ச்சு கிண்டல் பண்றதுல்ல இவங்கள அடிச்சிக்க யாருமே கிடையாது. எப்பவுமே சிரிச்ச முகமா அழகா இருக்கிற பிரியா அவங்க அம்மாகிட்ட தான் இவங்களோட கோபத்தை காட்டுவாங்களாம். மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட தானே நம்ம கோபத்தை காட்ட முடியும் அப்படின்னு சொல்றாங்க. வீட்டுக்கு செல்லமான பொண்ணு. இவங்க அம்மாவுக்கும் இவங்கள ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.

மாட்டிக்க மாட்டோம்ல
ஸ்கூல் டேஸ்ல ரொம்ப சுட்டித்தனம் பண்ணுவாங்களாம். இவங்க பிரின்ஸ்பாலுக்கு இவங்களை ரொம்ப பிடிக்குமாம். அப்புறமா ஸ்கூல் எக்ஸாமுக்கு பிட் அடிச்சு எல்லாம் எழுதி இருக்காங்களாம். ஆனா ஒருக்கா கூட மாட்டியது இல்லையாம். அவ்வளவு திறமை என்று சிரிக்கிறாங்க. இவ்வளவு அமைதியா சிரிச்ச முகமா இருக்கிற நம்ம பிரியாவா இப்படிலாம் பண்ணியிருக்கு என்று ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிக் கிடக்காங்க.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications