டிங்கி டாங்கி டான்ஸ் போட்ட ரோஜா... என்னா ஆட்டம் .. புலம்பும் ரசிகர்கள்...!
சென்னை: அலுங்கி குலுங்கி ஆட்டம் போட்டு பார்ப்பவர்களின் கண்களுக்கு பேரானந்தத்தை கொடுத்த ரோஜா சீரியல் ரோஜாவின் துள்ளல் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்து ரசிகர்களின் பேராதரவுடன் முன்னேறி வருகிறது .
சீரியல் மட்டுமல்லாமல் சீரியல் நடிகையையும் நன்றாக நடித்து ரசிகர்களின் மனதில் பசை போல் ஒட்டி போய் விட்டார் .ரோஜாவின் பெயர் பிரியங்கா நல்கரி என்னும் பெயரே பலரும் மறந்து போகும் அளவில் ரோஜாவாக வாசம் வீசிக்கொண்டிருக்கிறார் .

நந்தவனம்
தினமும் புது வாசத்தோடு பூத்துக் குலுங்கும் நந்தவனமாக ரோஜாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .பொதுவாக சன்டிவியில் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது ஒளிபரப்பப்படும் இரவு நேர சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் அந்த மாதிரி தான் தற்போது ரோஜா சீரியலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிக்கும் சீரியலாக இருந்து வருகிறது.

இன்ஸ்டாவில் ஆக்டிவ்
பொதுவாக சீரியல் நடிகைகளாக இருந்தாலும் சரி சினிமா நடிகைகளாக இருந்தாலும் சரி பலரும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். சீரியலை தாண்டி இளைஞர்களையும் கவர்ந்து விடுகின்றனர் .முன்னல்லாம் சீரியலை வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் பார்த்து ரசித்தனர்.

ரோஜாவின் ரசிகர்கள்
ஆனால் தற்போது ஹாட்ஸ்டார் போன்றவற்றால் இளைஞர்களும் போரடிக்கும் நேரங்களில் செல்போனிலேயே சீரியல்களைப் பார்த்து வருகின்றனர். அதுவும் ரோஜா சீரியலுக்கு கல்லூரி பெண்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே ரசிகர்களாக இருந்து வருகின்றனர் .இந்த சீரியலில் இளம் ஜோடிகளாக பிரியங்கா நல்கரி ரோஜா மற்றும் அர்ஜுன் நடித்திருப்பதால் அனைவருக்கும் பிடித்து இருக்கிறது .

வைரல் வீடியோஸ்
அதனால் தான் பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களிலும் இவர்களுடைய போட்டோஸ்கள் வீடியோக்களும் இடம் பெற்று வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் நடிகைகள் போட்டோ ஷூட்டில் மற்றும் ரீல் வீடியோ களிலும் பிஸியாக இருந்து வருகின்றனர்.
Recommended Video

பிரியங்காவின் பிரமாத ஆட்டம்
வீட்டிலிருந்து எப்படி நேரத்தை செலவழிப்பது என தெரியாமல் பலர் சமையல் நிகழ்ச்சிகளை செய்துகொண்டிருக்கும்போது பிரியங்கா நல்கரி கலக்கல் ஆட்டம் போட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் .கேமரா முன்னாடி மேக்கப் போட்டுக்கொண்டு நடித்திருந்த இவர்கள் வீட்டிற்குள் அடைத்து வைத்தாலும் எங்களுடைய ஆசை நிறைவேற வேண்டும் என தற்போது செல்போன் முன்னாடி மேக்கப் போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

வசீகர அழகால்
இவருடைய வீடியோக்களும் லேட்டஸ்ட் போட்டோஸ்களும் வைரலாக பரவி வருகிறது .இவர் பெங்களூருவை சேர்ந்தவராக இருந்தாலும் அழகாக தமிழ் பேசி தமிழ் இளைஞர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறார் .அதுவும் குட்டையாக இருந்தாலும் பார்ப்பவர்களை வசீகரிக்கும் வசீகர அழகால் இளைஞர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications