ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க உங்க பையனை.. பிரியங்கா ஆட்டம் சூப்பரு...!
சென்னை: உலகத்தின் மிகப்பெரிய கேம் ஷோ என்று விஜய் டிவியால் விளம்பரம் செய்யப்பட்டு வாரா வாரம் நடத்தப்படும் தி வால் ஷோவின் தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மகாபா.
இவர்களின் லூட்டி சில சமயம் சகித்துக் கொள்ளும்படி இருக்கும்.. சில சமயம் நமக்கே கூட எரிச்சல் வரும்..
நம்மையும் அறியாமல் சில சமயம் ரசிக்கும் தருணங்களும் இருக்கும். ஒரேயடியாக யாரையும் வெறுத்துவிட முடியாது.வெள்ளந்தியாக கெக்கே பிக்கேன்னு சிரிப்பதில் பிரியங்காவை அடிச்சுக்க முடியாது.

தி வால்
தி வால் கேம் ஷோவில் ஒரு பந்தை போட்டு அது வரும் வழியை பணம் வரும் வழி என்று வழிபடுகிறார்கள். ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். பணம் கொடுத்தால் அது எல்லாருக்கும் கொண்டாட்டமான விளையாட்டுத்தானே... நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் நிறைய முன் தேர்வுக்குப் பின் தேர்வு செய்யப்பட்டு இருப்பார்கள் போலும்.

மருமகள் மாமியார்
இதில் கலந்து கொண்ட மாமியார் மருமகளில் மாமியார் தனது மருமகள் பற்றி கூறுகையில், தூண்டில் போட்டு என் பையனை புடிச்சு இருக்கா.. இதில் வலையை வீசியது மருமகள்.. மாட்டிகிட்டது மகன். நாங்க எங்க மகனை நல்லபடியா வளர்த்தோம்னு சொல்கிறார்.

வளர்த்து இருக்கீங்க
அதுக்கு நம்ம பிரியங்கா ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டு ரொம்ப நல்ல வளர்த்து வச்சு இருக்கீங்க உங்க மகனைன்னு சொல்றாங்க பாருங்க.. ஹாட்சம்.. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்குது. வரும் சனிக்கிழமை 9 மணிக்கு பாருங்க. மாமியாரும் அப்படித்தான் நாங்களும் வளர்த்து இருக்கோம்னு பதிலுக்கு ஆடறாங்க...

அல்டிமேட்டு மருமகள்
மாமியார் மருமகள்னாலே ஆகாதுன்னு சொல்ற இந்த காலத்துல அராத்து மாமியாராம்.. அல்டிமேட்டு மருமகளாம்..இதுவும் அவங்க நிகழ்ச்சியில அவங்களே சொல்றதுதான். கடைசியில ஒவ்வொரு பால் விழும் போதும் ஒரு டான்ஸ் போடறாங்க பாருங்க..ரொம்ப நல்லாருக்குங்க நிகழ்ச்சி.
-
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications