திடீரென்று ரம்பாவுக்கு போட்டியாக .. ஜூம் பண்ணி பார்க்க வைத்த பிரியங்கா நல்கரி!
சென்னை: சீரியல்ல தாங்க எல்லாரும் குடும்ப குத்து விளக்கு. ஆனா போட்டோசூட் என வந்து விட்டா நாங்க எல்லாம் வேற ரகம் என்று ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதுவும் தொடை தெரிகின்ற அளவிற்கு அவர் கொடுத்திருக்கும் கலக்கல் போஸ்ட்டைப் பார்த்து ரசிகர்கள் ஜூம் பண்ணி போனுக்கு முத்தத்தை கொடுத்து உருகி வருகிறார்களாம்.
திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பெயரை தமிழில் ஒரே சீரியலில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்ட பிரியங்கா நல்கரி ரோஜா சீரியல் ரோஜா கேரக்டரில் வாழ்ந்து வருகிறார்.

குத்துவிளக்கு
இந்த சீரியல் மூலமாக ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக பார்த்து வருகின்றனர் .ஆனால் அது எல்லாம் நடிப்பு தாங்க கொஞ்சம் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து பாருங்க என்று எடுத்துக் காட்டியிருக்கும் இவர் தற்போது கொடுத்திருக்கும் வைரல் போட்டோ ஷூட் தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது .இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி பிசியாக இருக்கிறார். சீரியல்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து ரசிகர்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதில் இவர் கவனமாக இருக்கிறார்.

ஆர்வம்
இவருக்கு அவரது சொந்த மொழியில் கிடைக்காத வரவேற்பு தமிழ்மொழியில் கிடைப்பதால் தமிழக ரசிகர்களை ரொம்பவே பிடித்து இருக்கிறது. அதனால் தமிழ் திரைப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கிறாராம். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் முதலிடத்தில் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது .இதற்கு அந்த சீரியலில் கதாநாயகியும் ஒரு காரணம். இவர் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பெற்றுவிட்டார்.

ரோஜா நாயகி
அதனால்தான் இந்த சீரியலுக்கும் பூவே உனக்காக சீரியலுக்கும் சங்கமத்தை போட்டிருந்தார்கள். அதற்கும் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. சீரியல்களில் நடித்து எவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும் இவருக்கு சமூக வலைத்தளங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. நடிகை ஆகவும் விளம்பர மாடலாகவும் இவர் நடித்துக் கொண்டிருப்பதால் புதுப்புது போட்டோஸ்கள் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

சூப்பர் போட்டோக்கள்
இவரின் போட்டோ அப்லோட் பண்ணுனதும் ரசிகர்கள் கமெண்ட் மழைகளைப் பொழிந்து வருவார்கள்.அந்த மாதிரி தற்போது இவர் எடுத்திருக்கும் போட்டோஸ்கள் வேற லெவல் இருக்கிறதாம். பழைய டிஸ்கோ டான்சர் போல காஸ்ட்யூம் போட்டு கொடுத்திருக்கும் கலக்கல் லுக்கு பலர் ரசிகர்களை தூங்க விடாமல் பண்ணிக்கொண்டு இருக்கிறதாம்.

சூப்பர் கலக்கல்
ஏற்கனவே கலக்கல் ஆட்டமும் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோஸ் போட்டுக்கொண்டிருந்த ஷிவானியும் ரம்யா பாண்டியனும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போய் விட்டதால் அவர்களின் இடத்தை இவர் பிடித்து விடுவார் போல என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் போகிற போக்கை பார்த்தால் ஷிவானி யை விடவும் நீங்கள் செம பர்பாமஸ் பண்ணுகிறீர்கள் என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

ஜூம் போட்டு ரசிப்போம்ல
அவருடைய போட்டோவை அணு அணுவாக ரசித்து ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு இருக்கிறார்கள். அதில் கொஞ்சமாக தெரியும் இடுப்பையும் விட்டுவைக்கவில்லை இது என்ன ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக வா என்றும் கேட்டு வருகிறார்கள். இருந்தாலும் நல்கரியின் இடுப்பும் கூட நல்லாத்தாய்யா இருக்கு என்று அதையும் விடாமல் ஜூம் போட்டு ஜில்லுன்னு உத்துப்பாட்டுத்தான் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications