புராஜெக்ட் ஸ்வேத்... சக்ஸஸ்...சஞ்சய் மாதிரி பசங்களை என்ன செய்யலாம்?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் கதை திசை மாறி போயிகிட்டு இருக்கு. சஞ்சய்க்குன்னு பார்த்த நிலா தப்பிச்சு இப்போ நிலா தங்கச்சி ஸ்வேதா சஞ்சய் கிட்ட மாட்டிக்கிட்டா.
எத்தனையோ முறை ஸ்வேதாவை அடைஞ்சுட்டு கழண்டுக்கலாம்னு சஞ்சய் திட்டம் போட்டும் அது முடியலை.
இதோ இப்போ கதையை முடிச்சுட்டு,ஹாயா இருக்கான் சஞ்சய்... அவனை கல்யாணம் பண்ணிக்கற கனவுல இருக்கா ஸ்வேதா.

ஹைதராபாத்தில் நிலா
நிலா தன் அப்பா அம்மாவைத் தேடி ஹைதராபாத் போயிருக்கா.அவளுடன் காதலன் கார்த்திக்கும் போயிருக்கான். நிலா அவள் அப்பாவை நெருங்குவதற்குள் நீலாம்பரி அவளுக்கு பல தொல்லைகள் கொடுக்கறாங்க.

கார்த்திக்கை கொல்ல
கார்த்திக்கை கொன்று விடவும் நீலாம்பரி வீர்பத்ரனிடம் சொல்லிடறாங்க. இப்படி பல இன்னல்களை சந்தித்தும், நிலா அப்பா அம்மாவை கண்டுபிடிச்சே ஆக வேண்டும் என்று தீவிரமா இருக்கா.

ஸ்வேதா சஞ்சய்
சஞ்சய் ஸ்வேதாவை அழைச்சுக்கிட்டு, ஹோட்டலுக்கு போறான்.அங்கே ஐஸ்கிரீம் அவளது உடையில் பட்டுடுது. ஹோட்டல்காரங்க மேல ரூம்ல தங்கி டிரஸ்ஸை காய வச்சுக்கிட்டு அப்புறம் போங்க சார்னு சமாதானம் செய்யறாங்க.

இப்போ புருஷன் பொண்டாட்டி
ஹோட்டல் அறையில் நினைச்சதை முடிச்சுடறான் சஞ்சய். இப்போது ஸ்வேதா அழுவாளோன்னு பார்க்க, அவள் ரொம்ப சந்தோஷத்துல இருக்கா. உனக்கு கில்டியா இல்லியா ஸ்வேத்னு கேட்கறான் சஞ்சய்.. எதுக்கு இதுவரைக்கும் லவ்வர்ஸா இருந்தோம். இப்போ புருஷன் பொண்டாட்டி ஆகிட்டோம்னு நம்பிக்கையா சொல்றா.

புராஜக்ட் ஸ்வேத்
கல்யாணமா நீ அதுக்கெல்லாம் செட்டாக மாட்ட ஸ்வேத். நீ ஒரு நாள் பொண்டாட்டிக்குத்தான் லாயக்கு. இன்னிக்கு ஸ்வேத் புராஜக்ட் சக்ஸஸா முடிஞ்சுருச்சு.. இனி உன் திசை பக்கம் கூட தலை வைக்கமாட்டேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கறான்.
சஞ்சய் மாதிரி பசங்களையும், ஸ்வேதா மாதிரி பொண்ணுங்களையும் என்ன பண்ணலாம்...?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications