Radhika Record: 3430 மணி நேரம்.. 6850 எபிசோடுகள்.. ராதிகாவின் அடேங்கப்பா தெறி சாதனை!
Recommended Video

சென்னை: சாதாரண சாதனை இல்லைங்க இது.. செம செம என்று சொல்ல வைக்கும் தெறி சாதனை.. சினிமாவில் தனக்கென முத்திரை பதித்தவரான கலைச்செல்வி ராதிகா இப்போது தொலைக்காட்சியிலும் ஒரு அசத்தலான சாதனையைப் படைத்துள்ளார்.
எந்த நடிகையாலும் செய்திட முடியாத மிகப் பெரிய சாதனை இது. அதை விட இதை யாராலும் அத்தனை சீக்கிரம் முறியடிக்கவும் முடியாது. அப்படி ஒரு மலைக்க வைக்கும் மகத்தான சாதனை இது.
தொலைக்காட்சி சீரியல்களில் இதுவரை நிகழ்த்தப்படாத இந்த சாதனைக்காக ராதிகாவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
|
6850 நாட் அவுட்
தொலைக்காட்சித் தொடர்களில் இதுவரை மொத்த் 6850 எபிசோடுகளில் ராதிகா நடித்துள்ளார். அதேபோல மொத்தம் 3430 மணி நேரங்கள் அவர் தொலைக்காட்சியில் நடித்துள்ளார். இது ஒரு பெரிய சாதனை.

முதல் நடிகை
இந்த சாதனையைச் செய்த முதல் நடிகை ராதிகாதானாம். இதை நாம் சொல்லவில்லை. ராதிகாவே ஒரு டிவீட் போட்டு சொல்லியுள்ளார். தொடர்ந்தும் நடித்து வருகிறார் ராதிகா. எனவே இது விரைவில் 7000 ஆக உயரப் போகிறது.

2 மாத விடுமுறை
இந்த சந்தோஷச் செய்தியை பகிர்ந்த ராதிகா கூடவே 2 மாத லீவையும் அறிவித்துள்ளார். அதாவது 2 மாதம் பிரேக் எடுக்கப் போகிறேன். மீண்டும் ஜூன் 9.30 மணிக்கு உங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார் ராதிகா. அதுவும் புதிய அவதாரத்தில் என்றும் கூறியுள்ளார். அது என்ன அவதாரம் என்பதுதான் இப்போது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
|
வாழ்த்துகள் குவிகின்றன
ராதிகாவின் இந்த சாதனைக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன. சித்தி முதல் சந்திரகுமாரி வரை அனைவரையும் கவர்ந்த எழிலரசி ஆச்சே.. பாராட்டாமல் இருப்பார்களா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications