விட்ட இடத்தை பிடிக்கப் போறாராமே ராதிகா... பேஷ் பேஷ்!
சென்னை: சன் டிவியில் ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் அவ்வளவா நல்லாயில்லை. ரேட்டிங் வரலேன்னுதான் நேரத்தை மாத்தி குடுத்தாங்க.
இருந்தாலும் ராதிகா கடின முயற்சி செய்து ஒரு சீரியலைத் தயாரிக்கத் திட்டமிட்டு, கிட்டத்தட்ட ஷூட்டிங் கூட போக தயாராகி இருக்காங்களாம். இந்த சீரியலை மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டும் இருக்கங்களாம்.

அநேகமாக மே மாதத்தோடு சந்திரகுமாரி சீரியல் மட்டுமில்லை அழகு, வள்ளி, பிரியமானவள் போல பல சீரியலை ஊத்தி மூடப் போறாங்களாம். குறிப்பிட்ட காலக் கட்டத்துல முடிச்சுக்க சொல்லியும் விட்டதாம் சன் டிவி.
மிக முக்கியமான விஷயம் டிவி சீரியல்களின் நேர மாற்றம் மீண்டும் அமுலுக்கு வருமாம். யாருக்கு எந்த நேரத்தை ஒதுக்குவார்களோ, ராதிகா விட்ட இடத்தைப் பிடிப்பார் எனச் சொல்கிறார்கள்.

அப்போ லட்சுமி ஸ்டோர்ஸ்னு கேட்டா 9 மணி நேரத்தை ஒதுக்குவாங்கன்னு தெரியுது. காரணம் நந்தினி சீரியல் அந்த நேரத்தில்தான் ஒளிபரப்பானது.
சரி கண்மணி சீரியலுக்கு , அழகு சீரியல் முடிஞ்சுரும்.. அந்த நேரத்துக்கு மாற்றி கொடுக்கப்படும்னும் சொல்றாங்க. விகடன் டெலிவிஸ்ட்டாஸ் பிரியமானவளுக்கு பதில் ஒரு சீரியல் தயாரிக்கப் போகுதுன்னு சொல்றாங்க.
ராதிகா தயாரிக்க முடிவெடுத்து இருக்கும் சீரியல் மிகப் பிரமாண்டமான செலவுல இருப்பதாவும் கொஞ்சம் வரலாற்று கதையும் உண்டுன்னு சொல்லிக்கறாங்க.
சன் டிவியில் கூடிய விரைவில் பேய் சீரியல் ஒண்ணும் வர இருக்குதுங்க. .
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications