என்னாது.. ராதிகா ஜீ டிவிக்குப் போகப் போறாரா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் நடிகை ராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் ரேட்டிங் குறைஞ்சாலும் குறைஞ்சுது... ராதிகா கவனமே திசை மாறிப்போயிருச்சு.

படங்களில் அதிகம் நடிக்க ஆரம்பிச்சு இருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மேடம் இப்போ படு பிஸி. சந்திரகுமாரி சீரியல் இவருக்கான சீரியல் இல்லைன்ற மாதிரி கதை நகருது.

சன் டிவியில் ரடான் தயாரிப்பில் மதிய நேர சீரியலாக மின்னலே ஒளிபரப்பாகிட்டு இருக்கு. மாலை நேர சீரியலா சந்திரகுமாரி ஒளிபரப்பாகிட்டு இருக்கு.

நடிகை நிரோஷா

நடிகை நிரோஷா

நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷா மற்றும் பலர் நடிக்கும் மின்னலே சீரியல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிட்டு இருக்கு. ஓரளவுக்கு மதிய நேர சீரியலில் நிரந்தரமா ஒரு இடத்தை ரடான் தக்க வச்சிருக்கு.

நோ சிக்கல்

நோ சிக்கல்

மதிய நேர சீரியலில் நிலையான இடத்தை தக்க வச்சிருக்கும் மின்னலே சீரியலுக்கு சிக்கல் எதுவும் இல்லை. என்றாலும், சந்திரகுமாரி சீரியல் ரேட்டிங்கில் படு மோசமான நிலையில இருக்காம்.

ஆகட்டும்

ஆகட்டும்

ராதிகா இந்த சீரியல் பற்றி அவ்வளவாக கவலைப்படாமல் ஆனது ஆகட்டும்ன்ற நிலைமைக்கு வந்துட்டாராம். அதோட வேற வழியைப் பார்க்கவும் முடிவு பண்ணிட்டார்னு பேசிக்கறாங்க.

சன் டிவி

சன் டிவி

சன் டிவி சீரியல்கள் போலவே ஜீ தமிழ் டிவியின் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்லா ரீச் ஆகிட்டு வருது. சன் டிவி மாதிரி தங்கள் டிவியின் சீரியல்களை மொழி மாற்றம் செய்வதிலும் ஜீ தமிழ் டிவி முன்னணியில் இருக்கு.

பார்வை

பார்வை

இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவின் பார்வை ஜீ தமிழ் டிவியின் பக்கம் திரும்பி இருக்குன்னும், அதில் ஸ்லாட் பேசி முடிச்சு இருப்பதாகவும் பேச்சு அடிபடுது.

அது சரி எந்த இன்டஸ்ட்ரியா இருந்தாலும் போட்டி இருந்தாதானே அந்த இன்டஸ்ட்ரிக்கு ஆரோக்கியம்... அந்த வகையிலதான் இதை பார்க்கணும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+