சந்திரா கிடைச்சுட்டா. ... கேள்விபட்டியளா... அஞ்சலிக்கும் விடுதலை கிடைச்சுட்டுதாமே...!
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலின் நேரத்தை சன் டிவி மாற்றி அறிவிச்சுது.. அடுத்த நாளே சந்திரா கதைப்படி காணாம போயிட்டாவ...
ராதிகா நடிக்கற சீரியல்ல அவுக இல்லாம கதை நல்லாருக்குமா சொல்லுங்க... நிறைய பேரு சந்திரகுமாரி சீரியலை வேண்டா வெறுப்பாத்தான் பார்த்தாகளாம்.

சனிக்கிழமை சந்திரா கிடைச்சுட்டான்னு சொன்னாக... இது நாள் வரைக்கும் ஆஸ்பத்திரியில் நினைவு இல்லாம இருந்தாகளாம். நினைவு திரும்பிருச்சு டாக்டர்.. பேரு கேட்டா சந்திரான்னு சொல்றாகன்னு நர்ஸு ஒண்ணு வந்து சொல்லுது.
டாக்டரும் அப்படியான்னு கேட்டுட்டு, பார்க்க போறாக.. கிட்ட போயி சந்திரான்னு கூப்பிடறாக.. அதுக்குள்ளே நேரம் முடிஞ்சுருச்சு.. அப்பவும் சந்திராவோட முகத்தை காமிக்கல. பின் தலையை காமிக்கறாக.. நாங்க யாருன்னு நினைக்கறது?
ராதிகாவே சந்திராவா வந்தாதான் எங்களால அந்த சீரியலை பார்க்க முடியும்.. இவுகளுக்கு பதில் அவுகன்னு ஏதாச்சும் போட்டு கடுப்பேத்தினீக.. சந்திரகுமாரி சீரியலை பார்க்க மாட்டோம்..
இந்த நேரத்துல ஜெயிலுக்கு போயிட்டு வந்த அஞ்சலிக்கு விடுதலை கெடைச்சுருது.. இந்த சமயத்துல ராதிகாவும் வந்து சந்திராவா நடிச்சாதானே சீரியல் களைக்கட்டும்... என்னங்க நீங்க.. புரியாம இருக்கீக...!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications