வந்தா 9:30 மணி நேர ஸ்லாட்லதான் வருவேன்.. ராதிகாவின் அதிரடி முடிவு..!
Recommended Video

சென்னை: சன் டிவியில் நடிகை ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் நேரம் மாத்தினாலும் மாத்தினாங்க. நேம் கார்டில் கூட ராதிகா படம் இல்லைங்க. பானு போட்டோ மட்டும்தான் போடறாங்க.
மாலை 6:30 ஸ்லாட் என்பது ராதிகாவுக்குள் பல்வேறு மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்திவிட்டது போலும்... அதனால், சட்டு புட்டுன்னு இந்த சீரியலை முடிச்சுக்கிட்டு, புதுக்களத்தில் புது சீரியலில் என்ட்ரி குடுக்கப் போறாங்கன்னு சொல்றாங்க.
அதனாலதான் ரெண்டு மாசம் கேப்... இதுக்குள்ள புதுக்கதை கேட்டு, நல்ல ரோல் அமைச்சு தர சொல்லி அதுல என்ட்ரி குடுக்கலாம்ணும் பேசிக்கறாங்க.

9:30 மணிதான்
அது மட்டுமில்லைங்க வந்தால் 9:30 மணி ஸ்லாட்லதான் வருவேன்னும் சொல்லி இருக்காங்களாம். அதாவது நல்ல கதையில், ராதிகா நல்ல ரோலில் நடித்து, அது ஓகே ஆயிருச்சுன்னா சன் டிவி மீண்டும் 9:30 மணிக்கான ஸ்லாட்டைத் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

ரேட்டிங்
சந்திரகுமாரி சீரியல் நேரம் மாறியது ஒன்லி ரேட்டிங் பிரச்சனை மட்டும்தானாம். அந்த நேரத்தில் விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி ரெண்டும் சன் டிவி ரேட்டிங்கை முந்த பார்த்தத்தில்தான் சன் டிவி தரப்பு அப்செட் ஆயிருச்சாம்.

வழி இல்லை
வேற வழியில்லாமத்தான் சந்திரகுமாரி சீரியலின் நேரத்தை மாற்றிக் கொடுத்ததாம் சன் டிவி. இதில் வாக்குவாதத்துக்கு ஒன்றும் இல்லாததால், பேசாமல் ஒதுங்கி கொண்ட ராதிகா. இப்போது புதுக் கதையில் கவனம் செலுத்தி களம் இறங்க சுறுசுறுப்பாக வேலை பார்த்து வருகிறார்னு சொல்றாங்க.

ராணி
வாணி ராணி சீரியல் ஆடம்பரமான சீரியல்தான், அதில் சிக்கனம் செய்து, ஒரே லொக்கேஷனில் சூட் செய்திருந்ததே சன் டிவி நிர்வாகத்துக்கு பிடிக்கலையாம். அதனால்தான் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போயிட்டு வந்தாங்க.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications