பார்த்தியளா சந்தேகப்பட்ட மாதிரி செய்துபுட்டாவ... சந்திராவுக்கு பதில் விஜி நடிக்கறாகளாமே!
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலை நேரம் மாத்தினாலும் மாத்தினாவ...அன்னிலேர்ந்து சந்திராவை காணும்ங்க...அதேன்... புரியலையா ராதிகாவைத்தான் சொல்லுதோம்.
கடைசியா சந்திரா கெடைச்சுட்டான்னு சொன்னாக... ஆனா அவுக முகத்தை காமிக்கலை.. அப்பவே நெனச்சோம்... இவுகளுக்கு பதில் இவுகன்னு ராதிகாவுக்கு பதிலா யாரையாவது போட்ருவாகளோன்னு நெசமா பயந்துக்கிட்டுதானிருந்தோம்.

கடைசியில பாருங்க இவுகளுக்கு பதில் இவுகன்னு நேத்து ராதிகாவுக்கு பதில் , சந்திராவா விஜி நடிப்பாகன்னு போட்டுட்டாவ.. இனிமே எப்புடிங்க அந்த சீரியலை பார்க்கறது.
ஆனாலும், ராதிகாம்மாவுக்கு பிடிவாதம் அதிகம்ங்க.. அவுக ரசிகர்களை நெனைச்சு பார்க்கல பார்த்தியளா... சும்மா சொல்லப்படாது விஜிம்மாவும் நல்லாத்தான் நடிப்பாவ... ஹூம்...அவுகளுக்காக சீரியலை பார்க்க வேண்டியதுதான்...
கதைக்களத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக்கணும்... சும்மா தேவி பிரியா.. பானு.. இவங்களை சுத்தியே கதை நகருது... பெரும் குறையா ராதிகா வேற இல்லை... சந்திரகுமாரியை சாயும் குமரியா ஆக்கி சீக்கிரம் எண்டு கார்டை போட்டுடாதிய...

இருந்தாலும் இவுக இவ்ளோ பிடிவாதமா இருக்க கூடாது... நம்ம தலையை காமிக்கலேன்னா சீரியல் நல்லாவா இருக்கும்னு ஒரு கவனம் வேணாமா... வந்தா 9:30 மணிக்குத்தான் வருவேன்னா... அந்த அளவுக்கு சீரியல்ல சரக்கு வேணாமா...
சரக்கை மொக்கையா வச்சுக்கிட்டு சந்தையில மொத்த இடத்தையும் எனக்கு குடுங்கன்னு கேட்குற மாதிரியில்ல இருக்குது... என்னவோ போங்க, பெரியவங்க உங்களுக்குத் தெரியாததா..
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications