அம்மா கீழே விழுந்துட்டாங்க! கை, கால் பராலிசிஸ் அட்டாக் ஆகிடுச்சி! ப்ரே பண்ணுங்க! ராகவ் மனைவி கண்ணீர்
சென்னை: அவர் கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால் செயலிழந்துவிட்டது. எனவே அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கண்ணீருடன் ராகவின் மனைவி ப்ரீத்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ராகவ் மற்றும் ப்ரீத்தா ஆவர். இவர்கள் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று வென்றவர்கள்.
இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். ரோபோ படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராயை படிக்க விடாமல் பாட்டை சப்தமாக ஒலிபரப்பும் கேங்க்கை சேர்ந்தவராக வருவார். இவர் சினிமா துறையில் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், தொகுப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மைகளை கொண்டவர்.

ஜோடி நம்பர் 1
நன்றாக நடனம் ஆட கூடியவர். இவர் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் , மானாட மயிலாட போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவர் படிப்பிலும் படுசுட்டியாவார். சாப்ட்வேர் இன்ஜினியரிங்கில் கோல்ட்மெடல் பட்டம் பெற்றவர். இவர் 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார்.

ப்ரீத்தா
இவர் சினிமாவை இயக்கி நடித்த போதுதான் தன்னுடன் பணிபுரிந்த ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனிஷா என்ற கல்லூரி படிக்கும் மகள் உள்ளார். இந்த நிலையில் ப்ரீததா தன்னுடைய இன்ஸ்டாவில் கூறுகையில், என்னுடைய அம்மா தவறி கீழே விழுந்துவிட்டார்.

கை, கால்கள் செயலிழப்பு
அவரால் பேச முடியவில்லை, கை, கால்கள் செயலிழந்துவிட்டன. அம்மாவுக்கு இரு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது நடந்த இந்த சம்பவம் மனவேதனையை தருகிறது. எனது அம்மாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிரார்த்தனை
அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து ப்ரீத்தாவுக்கு அனைவரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை கூறி வருகிறார்கள். ப்ரீத்தாவின் கண்ணீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications