Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டையைக் கழற்றிய ரைசா.. சாட்டையை சுழற்றிய ரசிகர்கள்.. இவ்வளவு ஓபன் உடம்புக்கு ஆகாதும்மா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாடை போடாமல் சட்டை பட்டனை திறந்து காட்டி மூட வேண்டியது எல்லாமே முழுசாககாட்டி ரசிகர்களுக்காக தரிசனத்தை கொடுத்து அதிர வைத்துள்ளார் ரைசா வில்சன்.

திரும்பி வந்துவிட்டேன் என பார்ப்பவர்களை திரும்பத் திரும்ப பார்க்க வைத்துள்ளார் ரைசா. ஆனால் ரசிகர்கள்தான் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று திட்டி வருகின்றனர்.

கம்பேக் என்றால் இந்த மாதிரி ஒரு கம்பேக் தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஜொள்ளு விடும் வகையில் விதவிதமாக போட்டோஸ் களால் இன்ஸ்டாகிராம் டுவிட்டரை திணறடித்து இருக்கிறார்.

ரொம்ப ஓபன்தான்

ரொம்ப ஓபன்தான்

என்னதான் போட்டோ சூட் என்றாலும் ஒரு நியாயம் வேண்டுமா இப்படித்தான் உள்ளாடை எதுவுமே போடாமல் மேலே போட்டிருக்கும் சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்தாட வந்து நிப்பாங்க .இப்படி பார்த்தா சிங்கிள்ஸ் நிலைமை என்னாகும் என்று கொஞ்சமா நினைத்துப் பார்த்தீர்களா என தான் பல ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் .ரொம்ப அதிகமா திட்டி விட்டால் இந்த மாதிரி தரிசனம் கிடைத்து விடாது என தெரிந்து கொண்டு தான் இப்படி கொஞ்சி வருகின்றார்கள் என தெரியவில்லை.

எல்லாத்தையும் காட்டியாச்சு

எல்லாத்தையும் காட்டியாச்சு

ஆனாலும் மறைக்க வேண்டியதை எல்லாம் முழுசாக காட்டி போட்டோவும் வீடியோவும் எடுத்து விட்டார். இப்படி ரசிகர்களுக்கே எல்லாத்தையும் காட்டி விட்டால் பிறகு புருஷனுக்கு என்னதான் காட்டுவீர்கள் என சில நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும் பார்ப்பது எல்லாம் நன்றாக சூம் பண்ணி பார்த்துவிட்டு இப்படி நல்ல புள்ளை மாதிரி பேசலாமா என்று சில ரசிகர்கள் நெட்டிசன்களை கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

ரைசா என்னும் பெயரை தெரியாமல் இருந்தவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஒரு பெயர் வாங்கி கொடுத்தது .இந்த நிகழ்ச்சியிலே இவர் அதிகமாக மேக்கப் போடுவதிலும் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் தான் ஆர்வமாக இருந்தார். இவரைப்பற்றி அப்போது நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகின்றனர் .அந்த அளவிற்கு தூங்கி எழுந்ததும் பல் கூட விளக்காமல் முதல் வேலையாக மேக்கப் போட்டுக்கொண்டு தான் கேமரா முன்னாடி வருவார் .

பியூட்டி பிராப்ளம்

பியூட்டி பிராப்ளம்

ஆனால் அது இவருடைய பிறவிக்குணம் போல அதனால்தான் எப்போதுமே மேக்கப் போட்டு சுற்றிக் கொண்டிருக்கும் இவர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மேக்கப் பினால் எனக்கு அலர்ஜி வந்துவிட்டது என ஒரு பியூட்டிஷியன் மீது நஷ்ட ஈடு கேட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார். ஆனால் இவர் போஸ்ட் போட்டதும் கொதித்தெழுந்த அந்த டாக்டரும் இவர்மீது திருப்பி தன்னுடைய பெயரை கெடுத்து விட்டார் என மான

நஷ்ட ஈடு கேட்டு கேஸ் பைல் பண்ணி விட்டார்

மீண்டும் போட்டோஸ்

மீண்டும் போட்டோஸ்

ஆனால் அதற்கு பிறகு வாய் திறக்காத ரைசா கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார் .முகத்தில் ரத்தக்கட்டோடு வீங்கிய நிலையில் இருந்த ரைசா தற்போது பளபளக்கும் அழகை மீண்டும் பெற்று விட்டேன் என பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வருகிறார் .

வெறித்தனமான கம்பேக்

வெறித்தனமான கம்பேக்

ஆனாலும் திரைப்படங்கள் தன் வசம் இல்லாததால் மீண்டும் ஒரு கம்பேக் வெறித்தனமாக கொடுத்தால்தான் ரசிகர்கள் நம்மை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் என இந்த நேரத்தில் எல்லோரும் வீட்டில் அடைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இரவு நேரத்தில் அதுவும் இரவு நேரத்தில் உள்ளாடை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அரைகுறை சட்டை

அரைகுறை சட்டை

கிழிந்த ஜீன்ஸ் ஆஃப் பாவாடையும் ஜீன்ஸ் சட்டையும் மட்டும் போட்டிருக்கும் இவர் அந்த சட்டையை போட்டு எதை மூட வேண்டுமோ அதையெல்லாம் திறந்து காட்டிவிட்டு தலைமுடியை பறக்க விட்டவாறு மோகம் கொண்ட கலக்கலான எக்ஸ்பிரஸ்னையும் காட்டியிருக்கிறார் .இந்த மாதிரி இரவு நேரத்தில் எக்ஸ்பிரஷன் கொடுத்தா பார்ப்பவர்கள் நிலைமை என்ன ஆகும் என கூட துளி கூட வருத்தப்படவில்லை.

இதெல்லாம் தேவையா

இதெல்லாம் தேவையா

அப்படி எந்த சங்கோஜமும் இல்லாமல் போட்டோக்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார் .அதுவும் இவர் போஸ்ட் போட்டு சிறிது நேரத்தில் கமெண்ட் ஆயிரத்தை தாண்டிவிட்டது. லைக்களும் லட்சத்தில் போய்க் கொண்டிருக்கிறது. கூடவே விமர்சனங்களும் கொட்டிக் கொண்டுள்ளன. ஆனால் ரைசா திருந்துவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+