ரைசா ரைசா.. இப்படி நின்னா.. தண்ணிக்கே சூடு தாங்க முடியாதே!
சென்னை: பிக்பாஸ் ரைசா என்றால் தெரியாதவர்களே இல்லை என்று சொல்ற அளவுக்கு தற்போது இவர் பெரும் வைரலாக பரவி வருகிறார். இவரது போட்டோக்களும் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்து வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் தான் வேற லெவல் ரசிகர்களை சூடாக்கி இருக்கிறதாம். பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தற்போது நான்காவது சீசன் வந்தாலும் அனைவரின் மனதிலும் இடத்தைப் பிடித்திருப்பது முதல் சீசன் தான்.
அதில் தான் பல சுவாரசியங்கள் இருந்ததாகவும் கூறிக் கொண்டிருக்கின்றனர். பின்பு வரும் சீசன்களில் பலரும் முதல் சீசன்னை பார்த்து நன்றாகவே நடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

முதல் சீசன் ரைசா
ஆனால் முதல் சீசனில் தான் பலரும் ஒரிஜினலாக இருந்தார்கள் அதில் ரைசாவும் ஒருவர். அதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தாலும் அது வரைக்கும் யாருக்கும் தெரியாத மாதிரி தான் இருந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதும் யாருடா இந்த பொண்ணு என்று ரசிகர்கள் தேடிப் பார்க்கும் அளவிற்கு இவர் பிரபலமாகிவிட்டார் .

நாக்கு கடி
அதுவும் இவரது எக்ஸ்பிரஷன் நாக்கை மடித்து இவர் அடிக்கடி பண்ணுவது, குழந்தைபோல துருதுருவென இருப்பது, எப்போதும் மேக்கப் போட்டுக்கொண்டு சுற்றிக் கொண்டிருப்பது இப்படி பல குணங்களை பார்த்து ரசிகர்கள் இவரை ரசிக்க தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் சில நெட்டிசன்கள் இவரை வைத்து கலாய்த்து தள்ளிக் கொண்டு இருப்பார்கள்.

அரைகுறை ஆடையுடன்
அதிலும் அந்த வீட்டில் முதல் சீசனில் அரைகுறை ஆடையோடு சுற்றித் திரிந்ததால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடிவிட்டது .இவரை வைத்து மீம்ஸ் களும் பலர் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர். அதுபோல இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வந்தபிறகு பலரது வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதுபோலதான் இவருக்கும் நல்ல ஒரு இடத்தை கிடைத்திருக்கிறது.

புசுபுசு அழகு
அதுவரைக்கும் விளம்பர மாடலாக ஜொலித்துக் கொண்டிருந்த இவர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஹரிஷ் கல்யாண் உடன் ஜோடியாக இவர் நடித்த படம் நன்றாகவே ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது. அதன் பிறகும் இவர் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் .ஆனால் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும்போது புசுபுசுவென்று அழகாக இருந்தார்.

ஆள் அடையாளமே தெரியலை
ஆனால் தற்போது இவர் முடியை கட்டையாக வெட்டி உடம்பை குறைத்து ரொம்பவே மாறி விட்டார் .அதிலும் இவர் இந்த லாக்டோன் டைமில் வெளியிட்ட போட்டோக்களை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்து விட்டனர் .என்னாச்சு உடம்புக்கு என்று கூறும் அளவிற்கு இவர் மாற்றம் மாறிவிட்டது .தற்போது இவர் போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார்.

அழகிய பூனைக் குட்டி
அடிக்கடி இவர் பூனைக்குட்டி உடன் எடுக்கும் புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் இது எல்லாம் நம்ம ரேஞ்சுக்கு இல்லை இன்னும் இறங்கி வேலை செய்யணும் என்று முடிவெடுத்து ரசிகர்களை க வருவதென்றால் கவர்ச்சிதான் அதில் நன்றாகவே கையிலெடுக்க வேண்டுமென்று நீச்சல் குளத்தில் மூழ்கி இருக்கிறார் .அதிலேயும் மேக்கப் போட்டுக் கொண்டுதான் மூழ்கி இருக்கிறார் .

ஜலக்கிரீடை
அதிலும் கண்ணீர் துளி தண்ணீருக்குள் டிரஸ் எதற்கு போட்டிருக்கிறார் என்று கூட தெரியாத அளவிற்கு அப்பட்டமாக அனைத்தும் தெரியும் அளவிற்கு நனைத்த உடையோடு ஈரம் சொட்ட சொட்ட ஹாட்டான லுக்கு விட்டு ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் பலர் அதிர்ச்சி அடைந்தாலும் சிலர் ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

கொண்டாட்டம்தான்
இவருடைய ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கிறதால் தண்ணிக்குள் நீங்க இறங்கி எங்க கண்களுக்கு குளுமையை காட்டி விட்டீர்கள் என்று கொஞ்சி வருகிறார்கள். இவர் இந்த அளவிற்கு டூ பீஸ் உடையில் திடீரென்று போட்டோ வெளியிட்டதும் அவருடைய ரசிகர்களுக்கு கூட அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் நன்றாகவே ரசித்து இருக்கிறார்கள்.

எல்லாமே ஸ்பெஷல்தான்
எல்லாமே சண்டே ஸ்பெஷல் தானாம். சண்டே னா இப்படி அமையனும் கலக்கலான போட்டோ சூட்டோட என்று சிலர் வர்ணித்து வருகிறார்கள். அதிலும் சிலருக்கு இவர் தண்ணீருக்குள் இருப்பதால் நன்றாக தெரியவில்லையாம் இதே ஈரத்தோடு வெளியே வந்தால் நன்றாக இருக்கும் என்றும் இவருக்கு ரிக்வெஸ்ட் போட்டிருக்கிறார்கள்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications