ரம்யா கிருஷ்ணனுக்கு .. இன்று வரை கை கொடுத்து வரும் ரீ என்ட்ரி
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் அறிமுகமானார். அறிமுகம் ஆனதில் இருந்து சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு படங்கள் இல்லை.
பேர் சொல்லும் பிள்ளை போன்ற நம்மவர் கமல்ஹாசனின்படங்களில் கூட அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான ரோல்கள் இல்லை.
தம்பி பொண்டாட்டி போன்ற படங்களில் முகம் தெரியும்படி நடித்தார். இப்படி முதல் படத்தில் நல்ல ரோல் கிடைத்தும் திறமை முழுவதும் வெளிப்படும்படியான வாய்ப்பு கிடைக்காமல்தான் இருந்தார்.

படையப்பா வாய்ப்பு
அடித்தது ஜாக்பாட் எனும்படி ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் நீலாம்பரியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார். அந்த படத்தில் நடன திறமையையும் காண்பிக்க வாய்ப்பு கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்கு.

அம்மன் படங்களில்
அடுத்தடுத்து அம்மன் போன்ற சுவாமி படங்களில் நடனம் ஆடி நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. கிடைத்த வாய்ப்புக்களை நன்றாக பயன்படுத்தி சினிமா உலகில் நிலைத்து நின்றார் ரம்யா கிருஷ்ணன். பட வாய்ப்புக்கள் இவரைத் தேடி வந்தன. சின்ன சின்னபட்ஜெட் படங்களையும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்தார்.

படையப்பாவுக்கு பிறகு
படையப்பாவுக்கு பிறகு அண்மையில் பாகுபலி இவருக்கு புகழ் சேர்க்கும் இன்னொரு சிறப்பு படமாகவும் அமைந்தது. அடுத்து பாகுபலி இரண்டாம் பாகத்துக்கும் இவரே தேவைப்பட்டார். ராசியான நடிகை என்கிற முத்திரையும் இவர் மீது குத்தப்பட்டது. சரித்தர படமா குரல் வளம், நடிப்புத் திறமை என்றால் ரம்யா கிருஷ்ணனுக்கே முதலிடம் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

குயின் வெப் தொடர்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கூறும் குயின் வெப் தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இன்று புகழ் பெற்று இருக்கிறார் என்றால் அது இவரின் ரீ என்ட்ரி கொடுத்த புகழ். . இதன் பின்னால் இவரது உழைப்பு இருக்கிறது என்றாலும் அதுவும் மிகை அல்ல.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications